www.instanews.city :
திருவாரூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. கலைவாணன் ஆய்வு 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

திருவாரூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்.எல்.ஏ. கலைவாணன் ஆய்வு

கனமழையால் நீர் சூழ்ந்த இடங்களை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா:  டி.என்.பாளையத்தில் நாளை ரேக்ளா பந்தயம் 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: டி.என்.பாளையத்தில் நாளை ரேக்ளா பந்தயம்

டி.என்.பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

வரத்து வாரிகளில் செல்லும் மீன்களை பிடித்து விற்பனை செய்யும் இளைஞர்கள் 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

வரத்து வாரிகளில் செல்லும் மீன்களை பிடித்து விற்பனை செய்யும் இளைஞர்கள்

மீன்கள் உயிரோடு இருப்பதாலும் பிடிக்கும் இடத்திலேயே சுத்தம் செய்து தருவதாலும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்

தொடர் மழை காரணமாக மாத்தூரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி. 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

தொடர் மழை காரணமாக மாத்தூரில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த வெளியேற்றுவதற்கான பொதுமக்கள் விடிய விடிய உறங்காமல் இருந்தனர்

தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அவதி 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்: பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்

கனமழை காரணமாக செங்கல்பட்டில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

கனமழை காரணமாக செங்கல்பட்டில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

செங்கல்பட்டில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

பட்டாகத்தியுடன் புகுந்து சூப்பர் மார்க்கெட்டை  சேதப்படுத்திய 4 பேர்  கைது 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

பட்டாகத்தியுடன் புகுந்து சூப்பர் மார்க்கெட்டை சேதப்படுத்திய 4 பேர் கைது

பெரிய காஞ்சிபுரம், சூப்பர் மார்கெட்டுக்குள் பட்டாகத்தியுடன் புகுந்து சேதப்படுத்திய 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கிராம சபா கூட்டம் பற்றிய அறிவிப்பு இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

கிராம சபா கூட்டம் பற்றிய அறிவிப்பு இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

திமிரி ஊராட்சி ஒன்றியம் தாமரைப்பாக்கம் சிறப்பு கிராம சபா கூட்டம் பற்றி அறிவிப்போ தீர்மானங்களோ இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம் 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம்

மேலூரில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர் 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரில், 18 பேர் இன்று தாயகம் திரும்பினர்.

மதுரையில், அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் வீடுகள்: பொதுமக்கள் வேதனை 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

மதுரையில், அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் வீடுகள்: பொதுமக்கள் வேதனை

மதுரையில் அமைச்சர் தொகுதியில் நீரில் மிதக்கும் குடியிருப்புகள்,பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து போராட்டம்: 22 பேர் கைது 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து போராட்டம்: 22 பேர் கைது

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்திய 22 பேர் கைது.

புதுக்கோட்டை:  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற எம்பி திருநாவுக்கரசர் 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

புதுக்கோட்டை: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற எம்பி திருநாவுக்கரசர்

கறம்பக்குடி , கந்தர்வகோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நெல்லையில் திமுகவினர் கொண்டாட்டம் 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நெல்லையில் திமுகவினர் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையாெட்டி நெல்லை திமுக சார்பில் கேக் வெட்டி, கொடியேற்றி, நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல் 🕑 Sat, 27 Nov 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

10,000க்கும் மேற்பட்ட பணிவாய்ப்பு : மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அழைப்பு.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   கோயில்   நீதிமன்றம்   சிறை   திருமணம்   பாஜக   காங்கிரஸ்   சினிமா   தேர்வு   சமூகம்   காவல் நிலையம்   சிகிச்சை   திரைப்படம்   பலத்த மழை   மாணவர்   அரசு மருத்துவமனை   காவல்துறை வழக்குப்பதிவு   தண்ணீர்   காவலர்   சவுக்கு சங்கர்   போராட்டம்   பிரச்சாரம்   புகைப்படம்   இராஜஸ்தான் அணி   மாவட்ட ஆட்சியர்   கேப்டன்   மக்களவைத் தேர்தல்   போலீஸ்   பயணி   வெயில்   படிக்கஉங்கள் கருத்து   ஓட்டுநர்   விமர்சனம்   பேட்டிங்   நேர்காணல்   பக்தர்   மொழி   சான்றிதழ்   ஆசிரியர்   காங்கிரஸ் கட்சி   நோய்   பேருந்து நிலையம்   மாணவி   பஞ்சாப் அணி   விவசாயி   இந்து   மருத்துவம்   திமுக   படப்பிடிப்பு   மருத்துவர்   காவல்துறை கைது   வாக்கு   விளையாட்டு   ரன்கள்   தேர்தல் பிரச்சாரம்   தொழிலாளர்   உச்சநீதிமன்றம்   பாடல்   பிரேதப் பரிசோதனை   மருந்து   சைபர் குற்றம்   வாக்குப்பதிவு   தங்கம்   இண்டியா கூட்டணி   அமித் ஷா   தொழில்நுட்பம்   ஆன்லைன்   குடிநீர்   முதலமைச்சர்   எதிர்க்கட்சி   வங்கி   திரையுலகு   திரையரங்கு   போக்குவரத்து   போர்   காவல்துறை விசாரணை   வானிலை ஆய்வு மையம்   தனியார் மருத்துவமனை   கொலை   வைகாசி மாதம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   தற்கொலை   வரலாறு   கண்டம்   ஊராட்சி   பிரதமர் நரேந்திர மோடி   டி20 உலகக் கோப்பை   வேட்பாளர்   நிலுவை   குடியுரிமை சான்றிதழ்   குடியுரிமை திருத்தச் சட்டம்   பொருளாதாரம்   இசை   நாடாளுமன்றம்   குற்றவாளி   விவாகரத்து   அரசுப் பேருந்து   பாடகி   மதிப்பெண்  
Terms & Conditions | Privacy Policy | About us