www.malaimurasu.com :
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!முறைகேடுகளைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!! 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்...சீமான் மீது வழக்குப்பதிவு! 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com
புதுக்கோட்டை மீனவர்கள் உட்பட 20 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...! 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி...மலேசியா பெண்ணிடம் 40 லட்சம் பணம் மோசடி செய்த காதலன்! 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com
தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேர் கைது - ராமதாஸ் கண்டனம்! 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com
ரூ.16 ஆயிரம் கோடியில் விரைவுச் சாலையை  நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் பிரதமர்...! 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com
கிடுகிடுவென குறையும் காரையார் அணை நீர்மட்டம்... கோடையை சமாளிக்க முடியுமா? 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com
கோவில்பட்டி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா... 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com

கோவில்பட்டி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா...

பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டு 5 முதல் 7 கிலோ வரை மீன்பிடித்தனர்.

3 கிராமங்களுக்கு நடைபெற்ற மீன்பிடி திருவிழா... ஏராளமானோர் பங்கேற்பு... 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com

3 கிராமங்களுக்கு நடைபெற்ற மீன்பிடி திருவிழா... ஏராளமானோர் பங்கேற்பு...

ஆத்தங்குடி, ஒ. சிறுவயல், குருந்தம்பட்டு என 3 கிராமங்களில் நடைபெற்ற மீன்பிடிதிருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பாரம்பரிய கலைகளில் ஆஸ்கார் உலக சாதனை படைத்த கோவை மாணவர்கள்... 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com
பிரியாம இருப்பேனே பகலிறவா!!! இறப்பிலும் இணைபிரியாத தம்பதியர்... 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com

பிரியாம இருப்பேனே பகலிறவா!!! இறப்பிலும் இணைபிரியாத தம்பதியர்...

காஞ்சிபுரத்தில் கணவர் இறந்த செய்தி கேட்ட மனைவியும் அதிர்ச்சியில் இறந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோலப் போட்டியில் அசத்திய பெண்கள்... பரிசாக தங்க காசு... 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com

கோலப் போட்டியில் அசத்திய பெண்கள்... பரிசாக தங்க காசு...

மகளிர் தின விழா கோலப்போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையில் பல்வேறு கோலங்களை போட்டு அசத்தினர்.

உதகையில் வார இறுதிக்காக குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்... 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com

உதகையில் வார இறுதிக்காக குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்...

வார விடுமுறையான இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்... 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

லாரி மீது கார் மோதி 3 பேர் பலி... 🕑 Sun, 12 Mar 2023
www.malaimurasu.com

லாரி மீது கார் மோதி 3 பேர் பலி...

ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   திருமணம்   கோயில்   நரேந்திர மோடி   சிகிச்சை   சமூகம்   சிறை   காவல் நிலையம்   திரைப்படம்   பாஜக   பிரதமர்   தண்ணீர்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   காவல்துறை வழக்குப்பதிவு   பலத்த மழை   மாணவர்   சவுக்கு சங்கர்   காவலர்   பயணி   போராட்டம்   விவசாயி   வெயில்   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பிரச்சாரம்   விளையாட்டு   படிக்கஉங்கள் கருத்து   மக்களவைத் தேர்தல்   மொழி   உச்சநீதிமன்றம்   நேர்காணல்   பாடல்   நோய்   விண்ணப்பம்   திமுக   தொழில்நுட்பம்   மாணவி   பக்தர்   சுகாதாரம்   சைபர் குற்றம்   போக்குவரத்து   வாக்கு   முதலமைச்சர்   காவல்துறை கைது   வரலாறு   தேர்தல் பிரச்சாரம்   தொழிலாளர்   வெளிநாடு   குற்றவாளி   தங்கம்   மருத்துவம்   ரன்கள்   விஜய்   காவல்துறை விசாரணை   மருத்துவர்   பேட்டிங்   தற்கொலை   வாக்குப்பதிவு   பேருந்து நிலையம்   படப்பிடிப்பு   லக்னோ அணி   சான்றிதழ்   இந்து   இசை   பிரேதப் பரிசோதனை   திரையரங்கு   கடன்   விவாகரத்து   கண்டம்   வேலை வாய்ப்பு   தெலுங்கு   திரையுலகு   வேட்பாளர்   பேஸ்புக் டிவிட்டர்   காங்கிரஸ் கட்சி   வாட்ஸ் அப்   நகை   தனுஷ்   மதிப்பெண்   புத்தகம்   லாரி   மலையாளம்   சேனல்   தீர்ப்பு   ஆங்கிலம் இலக்கியம்   கொலை   கட்டுமானம்   இசையமைப்பாளர்   உடல்நலம்   ஜிவி பிரகாஷ்   மருந்து   ஐபிஎல் போட்டி   லீக் ஆட்டம்   பூமி   எதிர்க்கட்சி   விக்கெட்  
Terms & Conditions | Privacy Policy | About us