www.instanews.city :
தேனியிலுள்ள தனியார்  மருத்துவமனையில்
7 மாத குழந்தைக்கு நடந்த அபூர்வ சிகிச்சை 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

தேனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் 7 மாத குழந்தைக்கு நடந்த அபூர்வ சிகிச்சை

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ஏழு மாத ஆண்குழந்தைக்கு மிகவும் அபூர்வ மற்றும் நவீன சிகிச்சை நடைபெற்றது.

அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்த பாஜக நிர்வாகி கைது 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்த பாஜக நிர்வாகி கைது

அனுமதியின்றி அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்ததாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சோதனைகளை சாதனைகளாக்கிய ஸ்ரீகாந்த் பொல்லா 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

சோதனைகளை சாதனைகளாக்கிய ஸ்ரீகாந்த் பொல்லா

ஸ்ரீகாந்த் பொல்லா: பார்வையின்மையால் ஐஐடியில் பயில இயலாமல், பல கோடி வர்த்தகத்தை உருவாக்கிய சாதனையாளர்

சேலத்தில் குடியரசு தின விழாவையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

சேலத்தில் குடியரசு தின விழாவையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை

சேலத்தில் குடியரசு தின விழாவையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலையை தி.மு.க.வினர் வழங்கியதால் பரபரப்பு 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலையை தி.மு.க.வினர் வழங்கியதால் பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே நியாய விலை கடையில் தி. மு. க. வினர் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு:  இ.கம்யூ., ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு: இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பெட்டிக்கடையில் 21 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம்:மக்களின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறுமா 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம்:மக்களின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறுமா

கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் தங்கநாற்கரச் சாலைக்குச் செல்லும் முக்கிய வழித்தடமாகும்

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா: கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் மூடல் 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா: கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் மூடல்

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி சுகாதார துணை மையங்களுக்கு கலெக்டர் பூமி பூஜை 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

திருச்சி மாநகராட்சி சுகாதார துணை மையங்களுக்கு கலெக்டர் பூமி பூஜை

திருச்சி மாநகராட்சி சார்பில் சுகாதார துணை மையங்களுக்கு கலெக்டர் சிவராசு இன்று பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார்.

மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து

மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் இறப்பில் மர்மம் என புகார் 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் இறப்பில் மர்மம் என புகார்

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலி ரிட் மனு தாக்கல்- போலீசார் விசாரணை 🕑 Mon, 24 Jan 2022
www.instanews.city

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலி ரிட் மனு தாக்கல்- போலீசார் விசாரணை

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலி ரிட் மனு தாக்கல் செய்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   திருமணம்   நரேந்திர மோடி   சினிமா   பாஜக   சிறை   சமூகம்   நடிகர்   தேர்வு   காவல் நிலையம்   சிகிச்சை   பிரதமர்   திரைப்படம்   பலத்த மழை   அரசு மருத்துவமனை   மாணவர்   காவல்துறை வழக்குப்பதிவு   தண்ணீர்   சவுக்கு சங்கர்   காவலர்   போராட்டம்   புகைப்படம்   பிரச்சாரம்   பயணி   வெயில்   படிக்கஉங்கள் கருத்து   மாவட்ட ஆட்சியர்   மக்களவைத் தேர்தல்   இராஜஸ்தான் அணி   விமர்சனம்   விளையாட்டு   மொழி   போலீஸ்   விவசாயி   திமுக   சுகாதாரம்   நேர்காணல்   பேருந்து நிலையம்   முதலமைச்சர்   நோய்   பாடல்   பேட்டிங்   ஆசிரியர்   உச்சநீதிமன்றம்   பக்தர்   மருத்துவம்   வாக்கு   தேர்தல் பிரச்சாரம்   சான்றிதழ்   மாணவி   காங்கிரஸ் கட்சி   படப்பிடிப்பு   தொழில்நுட்பம்   ரன்கள்   காவல்துறை கைது   வாக்குப்பதிவு   சைபர் குற்றம்   இந்து   தொழிலாளர்   பஞ்சாப் அணி   தற்கொலை   மருத்துவர்   பிரேதப் பரிசோதனை   கொலை   வேலை வாய்ப்பு   தங்கம்   திரையரங்கு   இண்டியா கூட்டணி   மருந்து   காவல்துறை விசாரணை   குற்றவாளி   வானிலை ஆய்வு மையம்   ஆன்லைன்   இசை   குடிநீர்   வங்கி   வரலாறு   கண்டம்   போர்   அமித் ஷா   ஆங்கிலம்   விவாகரத்து   டி20 உலகக் கோப்பை   வேட்பாளர்   திரையுலகு   வாட்ஸ் அப்   தெலுங்கு   ராஜஸ்தான் ராயல்ஸ்   எதிர்க்கட்சி   மலையாளம்   ஊராட்சி   தனுஷ்   பாலம்   காவல் துறையினர்   சட்டவிரோதம்   ஐபிஎல் போட்டி   பிரதமர் நரேந்திர மோடி   பேஸ்புக் டிவிட்டர்   விக்கெட்   புத்தகம்  
Terms & Conditions | Privacy Policy | About us