www.instanews.city :
ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்க மதுரை தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்க மதுரை தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம்

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வழங்குவதற்காக மதுரை தி. மு. க. சார்பில் ரூ.10 லட்சம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.

தர்மபுரி: மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

தர்மபுரி: மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி ஸ்ரீவெங்கட் ரமண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விதிமீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

விதிமீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

கலசப்பாக்கம் அருகே, கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.

நெல் அறுவடைக்கு பின் பயறு வகை சாகுபடி: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

நெல் அறுவடைக்கு பின் பயறு வகை சாகுபடி: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தாராபுரத்தில், நெல் தரிசில் பயிறு வகை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு

திருப்பூர் மங்கலம் அருகே நடந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்துமிக்க தானிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள் 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் விளையாட்டு விடுதியில் கலெக்டர் ஆய்வு 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

திருவண்ணாமலையில் விளையாட்டு விடுதியில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் உள்ள விளையாட்டு விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 465 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாட்டம் 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழாவாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.2,800க்கு விற்பனை 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.2,800க்கு விற்பனை

பொங்கல் பண்டிகை காரணமாக, மல்லிகை பூ, கிலோ 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை

சென்னையில் வீட்டு முன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

மணலிபுதூர் அருகே மரக்கடையில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

மணலிபுதூர் அருகே மரக்கடையில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு

மணலிபுதூர் அருகே மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

மணப்பாறை அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

மணப்பாறை அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு

மணப்பாறை அருகே காணாமல் போன வாலிபரை கிணற்றில் பிணமாக மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முதியவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை 🕑 Fri, 14 Jan 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முதியவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விஷம் சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   திருமணம்   கோயில்   நரேந்திர மோடி   சிகிச்சை   சமூகம்   காவல் நிலையம்   சிறை   திரைப்படம்   பாஜக   பிரதமர்   தண்ணீர்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   காவல்துறை வழக்குப்பதிவு   பலத்த மழை   மாணவர்   சவுக்கு சங்கர்   காவலர்   பயணி   விவசாயி   போராட்டம்   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   வெயில்   விமர்சனம்   பிரச்சாரம்   விளையாட்டு   மக்களவைத் தேர்தல்   படிக்கஉங்கள் கருத்து   மொழி   உச்சநீதிமன்றம்   நோய்   பாடல்   திமுக   மாணவி   தொழில்நுட்பம்   விண்ணப்பம்   பக்தர்   நேர்காணல்   சுகாதாரம்   போக்குவரத்து   முதலமைச்சர்   வாக்கு   காவல்துறை கைது   சைபர் குற்றம்   வரலாறு   வெளிநாடு   குற்றவாளி   தேர்தல் பிரச்சாரம்   தொழிலாளர்   ரன்கள்   விஜய்   மருத்துவம்   தங்கம்   காவல்துறை விசாரணை   மருத்துவர்   பேட்டிங்   படப்பிடிப்பு   தற்கொலை   பேருந்து நிலையம்   வாக்குப்பதிவு   லக்னோ அணி   சான்றிதழ்   இசை   இந்து   திரையரங்கு   பிரேதப் பரிசோதனை   தெலுங்கு   விவாகரத்து   வேலை வாய்ப்பு   தனுஷ்   காங்கிரஸ் கட்சி   நகை   வேட்பாளர்   திரையுலகு   கண்டம்   பேஸ்புக் டிவிட்டர்   வாட்ஸ் அப்   தீர்ப்பு   மலையாளம்   லாரி   புத்தகம்   இசையமைப்பாளர்   கொலை   மருந்து   சேனல்   மதிப்பெண்   கட்டுமானம்   ஐபிஎல் போட்டி   ஆங்கிலம் இலக்கியம்   லீக் ஆட்டம்   ஜிவி பிரகாஷ்   உடல்நலம்   எண்ணெய்   பூமி   விக்கெட்   சட்டவிரோதம்  
Terms & Conditions | Privacy Policy | About us