அமெரிக்காவின் அரிசோனாவில் நாய் ஒன்று 40 கிலோவிலிருந்து 14 கிலோவாக எடை குறைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் முதன்முறையாக, தசராவை முன்னிட்டு ராவணனின் உருவபொம்மை, டிஜிட்டல் முறையில் எரியூட்டப்படவுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசிய கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஷி கண்ணா, ஆர்யா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் கந்தாகர் மாகாணத்தில் உள்ள மசூதியில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததில் 10 க்கும் மேற்பட்டுடோர் பலியாகினர்.
ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் 7 பெரு நிறுவனங்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
பட்டாசுகளை அனுமதிக்க கோரி டெல்லி, ராஜஸ்தான், அரியானா, ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீலகிரியில் 21 நாட்களாக போக்குகாட்டி வந்த T23 புலிக்கு , மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
மதுவந்தியை வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள்..!
load more