2024 லோக்சபா தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது அல்லது எந்த கட்சிக்கும் ஆதரவளிக்காது என விஜய் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், "அன்பான வரவேற்பு & அனைத்து நல்வாழ்த்துகளும் @ நடிகர்விஜய் சார்."என்று வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வரும் 5ம் தேதி காலை, 10:30 மணிக்கு கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம், மேயர் கல்பனா தலைமையில் நடைபெற உள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, மொபைல் போன் எண் மற்றும் டவர்களின் தகவல்களை சேகரிக்க, குஜராத் தேசிய தடவியல் குழுவினர் திருச்சி விரைந்துள்ளனர்.
அத்வானிக்கு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
விஜய் அரசியல் பிரவேசம் செய்ததற்கு நம்ம அரசியல் தலைவர்களின் ரியாக்ஷன் என்ன தெரியுமா? அதையும் இதில் தெரிஞ்சுக்கங்க.
தெற்கு ரயில்வேயில் 2860 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ராஜயோகம் உள்ள ராசி உடையவர் விஜய். அதனால் அரச பதவி வரும் என்று அவரது ஜாதக கணிப்புகள் கூறுவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
பொன்னேரி அருகே பஞ்செட்டி மகாலட்சுமி கோவிலில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
புஸ்ஸி ஆனந்த் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை (இன்று) நண்பகல் 12 மணி நிலவரப்படி 78.98 அடியாக சரிந்தது.
விஜய்-ன் தலைவன் படம் ரிலீஸ் ஆவதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவரை அரசியல் பார்வைக்குத் திருப்பியது எனலாம். 'வச்சி செய்யறேன்' என்ற பாணியில்.
Temple Brahmorsavam Start Tomorrow திருவள்ளூர் வைதி வீரராகவப் பெருமாள் கோவில் தை மாத பிரமோற்சவ விழா நாளை தொடங்குகிறது.
Who Come Into Politics It Is Natural அரசியலுக்கு வருபவர்கள் இதுபோன்று தெரிவிப்பது இயற்கை என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
Modern Operation Theater Inauguration திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 கோடியே 30 லட்சம் மதிப்பில் அதி நவீன அறுவை சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.
load more