ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.
மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் சமந்தா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தனது ரசிகருக்கு அஜித் போட்டிருக்கும் அன்பு கட்டளை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஒரு சொட்டு மழை நீர் தேங்கவில்லை என அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்திருக்கிறார்.
இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சில வருடங்களுக்கு முன்னர் விஜய் நடித்திருந்த சில படங்களை கிண்டல் செய்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
நீலகிரி அருகே மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்தை யானைக்கூட்டம் ஒன்று மறித்த நிற்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் தனலட்சுமிக்கு குறும்படம் ரெடியாக இருக்கிறது.
பார்ட்டியில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு தவறி விழுந்ததில் எலும்பு முடிவு ஏற்பட்டுள்ளது.
உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஆவேசமானார்.
அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரை முன்னிட்டு நடத்தப்படும் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
கருவுற்ற தாய்மார்கள் மற்றும் புதிய திருமணமான தம்பதியினருக்கான ஒருங்கிணைந்த பேறுகால மன நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறாராம் லேடி சூப்பர் ஸ்டார்.
பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்த போது அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் விட்டு பேசி கண் கலங்கினார்: நளினி பேட்டி
எலான் மஸ்க், கூறிய ஒரே ஒரு வார்த்தையால் ட்விட்டர் பணியாளர் உடனடியாக அலுவலகத்தில் வாந்தி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
'வாரிசு' படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
load more