www.instanews.city :
நகைக்காக பெண் கழுத்தை நெறித்து கொலை: மர்ம நபர்களை தேடும் தனிப்படை போலீஸார் 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

நகைக்காக பெண் கழுத்தை நெறித்து கொலை: மர்ம நபர்களை தேடும் தனிப்படை போலீஸார்

தூத்துக்குடி நகரில் பெண்னை கொலை செய்து நகை திருடிய வழத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்

தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல் 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டிரைவர் வெட்டி படுகொலை. 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.

போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்: போக்குவரத்துறை எச்சரிக்கை 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்: போக்குவரத்துறை எச்சரிக்கை

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

சென்னையில் ஏப்.15 முதல் மகளிர் சுய உதவிக்குழுக்கள் விற்பனை கண்காட்சி 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

சென்னையில் ஏப்.15 முதல் மகளிர் சுய உதவிக்குழுக்கள் விற்பனை கண்காட்சி

சென்னையில் ஏப்.15 முதல் ‘மகளிர் மேளா 2022’ மகளிர் சுய உதவிக்குழுக்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது.

வருகிற 28-ம் தேதி திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டம் 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

வருகிற 28-ம் தேதி திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டம்

வருகிற 28ம் தேதி திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரிசார்பில்  காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

திருவேடகம் விவேகானந்தா கல்லூரிசார்பில் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருவேடகம் விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் ஆய்வு 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் ஆய்வு

மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணியை அமைச்சர்கள் எவவேலு, மூர்த்தி ஆய்வு செய்தனர்.

ஈரோட்டில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

ஈரோட்டில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

அரியலூர் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் பழங்கால மண்பானை கண்டுபிடிப்பு 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

அரியலூர் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் பழங்கால மண்பானை கண்டுபிடிப்பு

அரியலூர் மாவட்டம் மாளிகைமேடு அகல்வாராய்ச்சியில் பழங்கால மண்பானை மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

பவானியில் தகாத வார்த்தைகளால் பேசிய நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் கைது 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

பவானியில் தகாத வார்த்தைகளால் பேசிய நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் கைது

பவானியில் கோர்ட்டு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசிய நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் உளவியல் பராமரித்தல் சிறப்பு கருத்தரங்கம் 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

மதுரையில் உளவியல் பராமரித்தல் சிறப்பு கருத்தரங்கம்

சமீப காலங்களில், உலக அளவில், பல்வேறு நோய்த்தொற்று பரவுவதன் மூலம் உடல் ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் பேரழிவு ஏற்பட்டது

நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் இயங்காது என தெரியுமா? 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் இயங்காது என தெரியுமா?

பொது வேலை நிறுத்த போராட்டத்திலர் பங்கேற்பதால் நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம் 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சையில் கலெக்டர் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கலெக்டர் அலுவலக மீட்டிங்கில், விஏஓ கைது? செய்த காரியம் என்ன? 🕑 Fri, 25 Mar 2022
www.instanews.city

கலெக்டர் அலுவலக மீட்டிங்கில், விஏஓ கைது? செய்த காரியம் என்ன?

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்த விஏஓ கலைவாணனை போலீசார் பிடித்து சென்றனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சினிமா   நீதிமன்றம்   திருமணம்   தேர்வு   நரேந்திர மோடி   சமூகம்   சிகிச்சை   காவல் நிலையம்   சிறை   பாஜக   திரைப்படம்   அரசு மருத்துவமனை   பலத்த மழை   தண்ணீர்   காவல்துறை வழக்குப்பதிவு   தொகுதி   மாணவர்   புகைப்படம்   சவுக்கு சங்கர்   காவலர்   போராட்டம்   படிக்கஉங்கள் கருத்து   வெயில்   விவசாயி   விமர்சனம்   ஓட்டுநர்   விளையாட்டு   பிரச்சாரம்   பயணி   மாவட்ட ஆட்சியர்   உச்சநீதிமன்றம்   மக்களவைத் தேர்தல்   திமுக   சுகாதாரம்   பாடல்   நேர்காணல்   மொழி   முதலமைச்சர்   விண்ணப்பம்   மாணவி   நோய்   காவல்துறை கைது   வெளிநாடு   பக்தர்   தற்கொலை   பேட்டிங்   போலீஸ்   வாக்கு   மருத்துவம்   சைபர் குற்றம்   தேர்தல் பிரச்சாரம்   தங்கம்   ரன்கள்   தொழில்நுட்பம்   ஆங்கிலம்   காவல்துறை விசாரணை   பேருந்து நிலையம்   படப்பிடிப்பு   தொழிலாளர்   குற்றவாளி   பிரேதப் பரிசோதனை   திரையரங்கு   வாக்குப்பதிவு   இந்து   விவாகரத்து   இசை   வேலை வாய்ப்பு   சான்றிதழ்   கண்டம்   காங்கிரஸ் கட்சி   மருத்துவர்   பேஸ்புக் டிவிட்டர்   வரலாறு   கடன்   பஞ்சாப் அணி   திரையுலகு   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   தெலுங்கு   சைந்தவி   இசையமைப்பாளர்   சட்டவிரோதம்   ஜிவி பிரகாஷ்   தனுஷ்   புத்தகம்   போர்   இண்டியா கூட்டணி   பாலம்   நகை   எதிர்க்கட்சி   தீர்ப்பு   கொலை   மலையாளம்   மருந்து   அமித் ஷா   பிரதமர் நரேந்திர மோடி   மன உளைச்சல்   வேட்பாளர்   சமூக ஊடகம்  
Terms & Conditions | Privacy Policy | About us