www.instanews.city :
கொடுங்கையூரில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

கொடுங்கையூரில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே கொடுங்கையூரில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

முதலமைச்சர் முன்பு அமர கூடாதா? பத்திரிகையாளர்கள் கொடுத்த பலடி 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

முதலமைச்சர் முன்பு அமர கூடாதா? பத்திரிகையாளர்கள் கொடுத்த பலடி

நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளில் அறிவாலயத்தில் ஏற்பட்ட அவலநிலையால் பத்திரிகையாளர்கள் வேதனையில் உள்ளனர்.

தர்மபுரியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

தர்மபுரியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தர்மபுரியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தகவல் தெரிவித்துள்ளார்

தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற பயிற்சி தேவை: விவசாயிகள் கோரிக்கை 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற பயிற்சி தேவை: விவசாயிகள் கோரிக்கை

தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற பயிற்சியும், சந்தையையும் ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3சிறுமிகள் மீட்பு 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3சிறுமிகள் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3மாணவிகள் மீட்கப்பட்டனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம் 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி

ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதிய விபத்தில் தற்காலிக மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.

இந்தியாவில் 50 ஜிகாவாட் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க ஓலா திட்டம் 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

இந்தியாவில் 50 ஜிகாவாட் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க ஓலா திட்டம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 50 ஜிகாவாட் திறன் கொண்ட பேட்டரி செல் உற்பத்தி ஆலையை இந்தியாவில் கட்ட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது

முதலமைச்சர் முன்பு அமர கூடாதா? பத்திரிகையாளர்கள் கொடுத்த பதிலடி 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

முதலமைச்சர் முன்பு அமர கூடாதா? பத்திரிகையாளர்கள் கொடுத்த பதிலடி

நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளில் அறிவாலயத்தில் ஏற்பட்ட அவலநிலையால் பத்திரிகையாளர்கள் வேதனையில் உள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 121 புதிய செல்போன் டவர்கள்: எம்பி அண்ணாதுரை 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்டத்தில் 121 புதிய செல்போன் டவர்கள்: எம்பி அண்ணாதுரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன் இணையதள சேவையை மேம்படுத்த 121 புதிய செல்போன் டவர்கள் அமைக்கப்படுகிறது என எம்பி அண்ணாதுரை கூறினார்

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது குண்டாஸ்? அரசியல் வட்டாரங்கள் தகவல் 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது குண்டாஸ்? அரசியல் வட்டாரங்கள் தகவல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருத்துறைப்பூண்டியில் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

திருத்துறைப்பூண்டியில் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குண்டாஸ்? அரசியல் வட்டாரங்கள் தகவல் 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குண்டாஸ்? அரசியல் வட்டாரங்கள் தகவல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க  இணைந்து செயல்பட நீதிபதி அறிவுரை 🕑 Sat, 26 Feb 2022
www.instanews.city

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க இணைந்து செயல்பட நீதிபதி அறிவுரை

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி கூறியுள்ளார்

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   சிகிச்சை   நீதிமன்றம்   நடிகர்   திருமணம்   நரேந்திர மோடி   சிறை   மாணவர்   தண்ணீர்   திரைப்படம்   பலத்த மழை   பிரதமர்   காவல் நிலையம்   சமூகம்   புகைப்படம்   அரசு மருத்துவமனை   பாஜக   வெயில்   விவசாயி   லக்னோ அணி   பயணி   தொழில்நுட்பம்   மாவட்ட ஆட்சியர்   நோய்   வெளிநாடு   ரன்கள்   வைகாசி மாதம்   திமுக   டெல்லி அணி   காவல்துறை விசாரணை   சவுக்கு சங்கர்   வரலாறு   விளையாட்டு   கடன்   மக்களவைத் தேர்தல்   சைபர் குற்றம்   அணி கேப்டன்   காவல்துறை கைது   மாணவி   வாரணாசி தொகுதி   பக்தர்   காவலர்   விண்ணப்பம்   தொழிலாளர்   உச்சநீதிமன்றம்   டெல்லி கேபிடல்ஸ்   முதலீடு   பிரச்சாரம்   கூட்டணி   தங்கம்   குற்றவாளி   மருத்துவர்   வாக்குப்பதிவு   தற்கொலை   லாரி   பேட்டிங்   நேர்காணல்   வேட்புமனு   அம்மன்   எண்ணெய்   வாக்கு   மொழி   விமர்சனம்   சுகாதாரம்   மருத்துவம்   நீதிமன்றக் காவல்   விஜய்   லீக் ஆட்டம்   படிக்கஉங்கள் கருத்து   நகை   ஹைதராபாத்   பரவல் மழை   ஊடகவியல்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வாலிபர்   மருந்து   பொருளாதாரம்   சேனல்   போராட்டம்   ரிஷப் பண்ட்   முத்து   தேர்தல் பிரச்சாரம்   வழிபாடு   வேட்பாளர்   திரையரங்கு   கட்டுமானம்   தீர்ப்பு   இராமநாதபுரம் மாவட்டம்   வேலை வாய்ப்பு   மைதானம்   பிளே ஆப்   வேட்புமனு தாக்கல்   ஐபிஎல் போட்டி   இசை   ஸ்டப்ஸ்   சொந்த ஊர்   முதலமைச்சர்   தனுஷ்  
Terms & Conditions | Privacy Policy | About us