பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக டெண்டர் விட்டதில் முறைகேடு அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.
'தி கிரே மேன்' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் தனுஷ்.
சென்னையில் இன்று தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. காய்கறிகளின் முழு விலைப் பட்டியலை இங்கே பார்க்கலாம்...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி விவசாயிகள் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.
ஏலச்சீட்டு நடத்திய பெண் ஒருவர் பொதுமக்களுக்கு பண ஆசை காட்டி கிடைத்த பெரிய தொகையுடன் தலைமறைவானார். அவர், ரூ. 35 லட்சம் வரை மோசடி செய்துவிட்டதாக
ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்த விபத்தில் காயம் அடைந்த நடிகை ப்ரியங்கா சர்காருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்க சிரமமாக இருந்தால் வேறு நாட்டுக்குப் போங்க என்று பரூக் அப்துல்லாவை ஆர்எஸ்எஸ் தலைவர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் இந்தியில் பேசியதால் வைகோ எம். பி அதிருப்தி அடைந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு ஏற்பட்டதால் வாகன ஒட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
மின்சார சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
தற்காப்பு கலையில் 16 தங்கம் மற்றும் 7 வெள்ளி பதக்கங்கள் வென்று தென்னிந்திய அளவில் நாகை மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.
Katrina Kaif: விக்கி கௌஷலை திருமணம் செய்யவிருக்கும் நடிகை கத்ரீனா கைஃபை விளாசியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.
படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
load more