மளிகை சாமான்கள் சில நாட்களிலேயே வண்டு பிடிப்பது , புழு பிடிப்பது என பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் பணமும் வீணாகிறது. பொருளும் வீணாகிறது.
தக்காளி 1 கிலோ -40 ரூபாய், புடலங்காய் 1 கிலோ- 30 ரூபாய், முள்ளங்கி கிலோ - 20 ரூபாய் கோஸ் கிலோ -30 ரூபாய், மணப்பாறை கத்திரிக்காய் கிலோ- 45 ரூபாய்
தவறுகள் இருந்தால் அல்லது ஆவணங்கள் பதிவேற்றப்படாமல் இருந்தால், அதனை பதிவேற்றுங்கள்.
கோவை நகரப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று (அக்டோபர் 28-ஆம் தேதி) விற்கப்படும் காய்கறி - பழங்களின் விலை நிலவரம்.
Diwali 2021: ரூ. 3,000க்கு கீழ் நல்ல வயர்லெஸ் இயர்பட்ஸ் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒன்பிளஸ் பட்ஸ் Z வாங்கி கொள்ளலாம்.
சமந்தா ஏற்கனவே அட்லீயின் இயக்கத்தில் தெறி மற்றும் மெர்சல் ஆகியப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின்வெற்றியை கொண்டாடியதாக காஷ்மீரில் சிலர் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தை பார்த்த பலரும் அவர்களின் சொந்த குடும்பத்தை சேர்ந்த வயதானவர்களின் படங்களை வரிசையாக பகிர்ந்தார்.
நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று TVS Jupiter. ஸ்டாண்டர்டு, இசட்.எக்ஸ் மற்றும் கிளாசிக் ஆகிய 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது.
மருத்துவமனையின் தொடக்க விழாவில் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மகளின் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்
விழுப்புரம் உழவர் சந்தைகளின் இன்று ஒரு கிலோ கத்தரிக்காய் 8 ரூபாய் அதிகரித்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 107.18 அடியாக உள்ளது.
ஆல்யா மற்றும் சித்துவின் ரொமான்ஸ் காட்சிகள் மிகப்பெரிய கன்டென்டு களமாக இருந்து வருகிறது.
load more