www.instanews.city :
ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 3-ல் பாமக வேட்பாளர் பி அபினேஷ்வரி வெற்றி 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 3-ல் பாமக வேட்பாளர் பி அபினேஷ்வரி வெற்றி

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 3-ல் பாமகவை சேர்ந்த பி அபினேஷ்வரி வெற்றி பெற்றுள்ளார்.

ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 6-ல் அ.தி.மு.க வேட்பாளர் மு இந்திரா வெற்றி 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 6-ல் அ.தி.மு.க வேட்பாளர் மு இந்திரா வெற்றி

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 6-ல் அ.தி.மு.கவை சேர்ந்த மு இந்திரா வெற்றி பெற்றுள்ளார்.

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளருக்கு எம்.எஸ். உதயமூர்த்தி விருது 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளருக்கு எம்.எஸ். உதயமூர்த்தி விருது

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகத்திற்கு டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி விருது வழங்கப்பட்டு உள்ளது.

குமரியில் படகு கவிழ்ந்து விபத்து: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள் 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

குமரியில் படகு கவிழ்ந்து விபத்து: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்

கடல் சீற்றத்தால் படகு கவிந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 5-ல் சுயேச்சை  வேட்பாளர் கே சுதா வெற்றி 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 5-ல் சுயேச்சை வேட்பாளர் கே சுதா வெற்றி

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 5-ல் சுயேச்சை வேட்பாளர் கே சுதா வெற்றி பெற்றுள்ளார்.

குமரியில் தொடர் மழை எதிராெலி: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

குமரியில் தொடர் மழை எதிராெலி: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குமரியில் மலையோர பகுதியில் தொடரும் கனமழை காரணமாக 3 ஆவது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 4-ல் சுயேச்சை வேட்பாளர் நா விஜயபாஸ்கர் வெற்றி 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 4-ல் சுயேச்சை வேட்பாளர் நா விஜயபாஸ்கர் வெற்றி

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 4-ல் சுயேச்சை வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம் 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் மி.மீட்டரில்

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல்

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் 2 பேரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

குமரி அருகே நகை கடையை உடைத்து கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

குமரி அருகே நகை கடையை உடைத்து கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

குமரியில் நகைகடையை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதில் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உ.பி சம்பவம்: நாகையில் விவசாய சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

உ.பி சம்பவம்: நாகையில் விவசாய சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி நாகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் மாணவி சாருலதா வெற்றி 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் மாணவி சாருலதா வெற்றி

கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொறியியல் முதுகலை மாணவி சாருலதா வெற்றி பெற்றள்ளார்.

தேனியில் கைதி தப்பி ஓட்டம்: 
தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

தேனியில் கைதி தப்பி ஓட்டம்: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

தேனியில் தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம் 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம்

இராமநாதபுரம் அருகே முயல் வேட்டையாடிய முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சை:மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட  3 பதவி இடங்களிலும் தி.மு.க. வெற்றி 🕑 Wed, 13 Oct 2021
www.instanews.city

தஞ்சை:மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 3 பதவி இடங்களிலும் தி.மு.க. வெற்றி

தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் உள்பட 3 பதவி இடங்களிலும் வெற்றி பெற்றது.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   மருத்துவமனை   சிகிச்சை   பாஜக   தேர்வு   பிரதமர்   சமூகம்   சினிமா   திரைப்படம்   திருமணம்   பள்ளி   தண்ணீர்   மருத்துவர்   மக்களவைத் தேர்தல்   மாணவர்   நீதிமன்றம்   புகைப்படம்   விவசாயி   காவல் நிலையம்   வாக்குப்பதிவு   பக்தர்   கழகம்   தொழில்நுட்பம்   வாக்கு எண்ணிக்கை   மாவட்ட ஆட்சியர்   காவல்துறை வழக்குப்பதிவு   கொலை   திமுக   தியானம்   தேர்தல் பிரச்சாரம்   காவல்துறை கைது   பாடல்   தெலுங்கு   முதலமைச்சர்   உலகக் கோப்பை   டி20 உலகக் கோப்பை   பலத்த மழை   விவேகானந்தர் பாறை   அரசு மருத்துவமனை   நாடாளுமன்றத் தேர்தல்   படப்பிடிப்பு   உடல்நலம்   காதல்   நோய்   விண்ணப்பம்   படக்குழு   மருத்துவம்   சிறை   அன்னதானம்   வியாபாரி   போலீஸ்   உலகம் பட்டினி   புயல்   எக்ஸ் தளம்   வெளிநாடு   மொழி   உச்சநீதிமன்றம்   அதிமுக   உலகம் பட்டினி தினம்   போக்குவரத்து   ஓட்டுநர்   வரலாறு   வேலை வாய்ப்பு   தேர்தல் ஆணையம்   அறிவுறுத்தல்   அமித் ஷா   படிக்கஉங்கள் கருத்து   எதிர்க்கட்சி   இசை   அறுவை சிகிச்சை   கொல்கத்தா அணி   கேப்டன்   கமல்ஹாசன்   விவசாயம்   தீர்ப்பு   நட்சத்திரம்   கலைஞர்   வெயில்   பேச்சுவார்த்தை   மஞ்சள்   மு.க. ஸ்டாலின்   ஜூன் 1ம்   பொருளாதாரம்   தற்கொலை   மின்சாரம்   பேருந்து நிலையம்   போர்   படகு   இளம்பெண்   சட்டமன்றத் தொகுதி   மலையாளம்   இண்டியா கூட்டணி   மீன்   ஹைதராபாத்   அண்ணாமலை   முன்னணி நடிகர்   போஸ்டர்   உள்துறை அமைச்சர்   டிரைலர்  
Terms & Conditions | Privacy Policy | About us