IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜும் அப்ளிக்கேஷனில் பின்னணி ஸ்கிரீன் மாற்றுவது எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

ஊரடங்கு காலத்தில் உலகளவில் மிகவும் பிரபலமாகியுள்ள வீடியோ கான்ஃபரன்ஸிங் அப்பிளிக்கேஷனாக Zoom உருவெடுத்துள்ளது. இதில் தரப்பட்டுள்ள வசதிகளும், கட்டணம் இன்றி ஏனைய அப்பிளிக்கேஷன்களை விடவும் அதிகளவானவர்கள் பங்கு பெறக்கூடியதாக காணப்படுவதே இதற்கு காரணமாகும்.

இந்த அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்களுள் ஒன்றாக வீடியோ கான்பரன்ஸிங்கில் ஈடுபடும் நபர் தனது பின்னணியை (Background) மாற்றியமைக்க முடியும். இதனை Virtual Background என அழைக்கின்றனர்.

இவ் வசதியினை செயற்படுத்துவதற்கு Settings பகுதிக்கு சென்று Virtual Background என்பதை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் தரப்பட்டுள்ள பின்னணி ஒன்றினை தெரிவு செய்து பயன்படுத்த முடியும் அல்லது விரும்பிய பின்னணி ஒன்றினை அப்லோட் செய்தும் பயன்படுத்த முடியும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader