IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

Zoom Application-ல் ஆடியோ வசதி பயன்படுத்துவது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா ஊரடங்கில் லாக்டவுன் நிலைமை காரணமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு Zoom அப்பிளிக்கேஷன் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த அப்ளிக்கேஷனில் தரப்பட்டுள்ள பல்வேறு வசதிகளே இதற்கு காரணம் ஆகும்.

இவற்றில் ஆடியோவை மியூட் செய்தல் மற்றும் வீடியோ காட்சிப்படுத்தப்படுவதை நிறுத்துதல் போன்ற வசதிகளும் உள்ளடங்கும். கான்ஃபரன்ஸ் மீட்டிங் ஒன்றில் இருக்கும்போது தேவைக்கு ஏற்றாற்போல் மேற்கண்ட வசதிகளைப் பயன்படுத்த முடியும்.

ஆடியோவை மியூட் செய்வதற்கு Settings பகுதிக்கு சென்று Audio என்பதை தெரிவு செய்து Mute microphone when joining a meeting என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதேபோன்று வீடியோவினை நிறுத்துவதற்கு Settings சென்று Video என்பதை தெரிவு செய்து Turn off my video when joining a meeting என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader