யூடியூப் வீடியோ தளம் முடக்கம்! பயனர்கள் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

யூடியூப்பில் வீடியோக்களை பயனர்கள் கிளிக் செய்தால் அது சீராக லோட் ஆனது, எனினும் வீடியோ பிளே ஆகாததால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் கோபமடைந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும், சிலர் யூடியூப்பை கேலி செய்து மீம்ஸ்களாகவும் வெளியிட்டனர்.

கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதனால் பயனர்கள் வீடியோ ஸ்டீம்செய்ய முடியவில்லை.

சேவையில் தடங்கல் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய யூடியூப் தனது தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. பின் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம் என யூடியூப் தெரிவித்தது.

#justin #YOUTUBE #youtubehang #in4net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader