IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

முன்னணி வீடியோ டப்பிங் அப்ளிக்கேஷனான டிக் டாக் இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பல மில்லியன் இந்திய பயனர்கள் சோகத்தில் உள்ளனர்.

இவ்வாறு சோகத்தில் உள்ளவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியை அண்மையில் இன்ஸ்டாகிராம் வெளியிட்டிருந்தது. அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிக் டாக்கினை போன்று Reels எனும் வசதி வழங்கப்பட்டது.

இப்படியான நிலையில் யூடியூப் நிறுவனம் மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி முற்றிலும் டிக் டாக்கினைப் போன்றதொரு வசதியினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சேவையானது Shorts என அழைக்கப்படவுள்ளது. மேலும் உலகளாவிய பயனர்களுக்கும் இச்சேவை விரைவில் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader