IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தேனியில் ஈஸிபையின் கிளையை நடிகை யாசிகா திறந்து வைத்தார்

0 33



Easy buy புதிய கிளை நேற்று தேனியில் யாசிகா ஆனந்த்  திறந்து வைத்தார். இதுவரையில் இந்தியா முழுவதும் 83 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது.தமிழ் நாட்டில் மட்டும் 17   கிளைகள் உள்ளது. உலகம் முழுவதிலும் 23 நாடுகளில் easy buy இருக்கிறது.  5500 சதுர அடி பரப்பளவில் அமைக்கபட்டுள்ள இந்த ஸ்டோர் 471 தேனி ஏ.எம்.ஆர்.ஆர் காம்ப்ளக்ஸ்,வசந்த்- கோ எதிரில் திறக்கபட்டுள்ளது.


land mark என்ற பெரிய குழுமத்தில் ஒரு அங்கமாக இந்த easy buy உள்ளது. இக்குழுமத்தில் max, life style இவைகளும் ஒரு அங்கமாக உள்ளது. Easy buy முக்கிய கிளை துபாயில் உள்ளது. மேலும் மேள தாளத்துடன் யாசிகா ஆனந்த் ரிபன் கட் செய்து, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்ததால் மக்கள் அனைவரும் அங்கு ஆர்வத்துடன் ஆடைகள் வாங்க குவிந்தனர்.



 1000-க்கும் மேற்பட்ட ஸ்டைல்கள், ரூ.69 முதல் ரூ.699 வரையிலான மதிப்பில் easy buy-யில் கொட்டி கிடக்கிறது. ஃபேஷன் டிசைன்ஸ் வண்ணமையமான ஆடைகள் என அனைத்து வகையான துணிகளும் நியாயமான விலையில் விற்கப்படுகிறது.

திறப்பு விழா சலுகையாக ரூ.1999 ஆடைகள் வாங்குவோருக்கு 26 பிசி மெலமைன் டின்னர் செட் ரூ.199 அளிக்கப்படுகிறது. ரூ. 3999-க்கு ஷாப்பிங் செய்பவர்களுக்கு, ரூ.499-க்கு 4 சக்கர டிராலி அளிக்கப்படுது. இதில்  ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்பவர்களுக்கும் “லாயல்டி ரிவார்டு ப்ரோகிராம்” மூலம் புள்ளிகள் வழங்கப்படும்.

#yashika #easybuy #opening #theni