IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.14 லட்சமாக அதிகரிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 1.14 லட்சத்தை தாண்டியது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,201 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,52,533 ஆக உயர்வடைந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,23,399 ஆக அதிகரித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader