IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

பாக்., அரசு விமான சேவை ஊழியர்கள் 1,000 பேர் நீக்கம்

பாகிஸ்தான் அரசு விமான சேவை இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் உள்ளது. அங்கு பணியாற்றி வந்த 1,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இயக்க செலவீனத்தை கட்டுப்படுத்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #pakistan #government #1000employees

அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு போன்ற உயர் சிகிச்சைக்கு பயிற்சி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுமுறை பயணமாக லண்டன் சென்றார். அங்கு அவர் போல்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அப்போது மனநலம், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு போன்ற உயர் சிகிச்சைக்கு பயிற்சி வழங்க, போல்டன் பல்கலைகழக துணை வேந்தர் கொண்டல் ரெட்டி கண்டாடி விருப்பம் தெரிவித்துள்ளார். #high treatment #surgery #radiation #edappadi #london

பிறந்த நாள் கொண்டாட சென்ற தொழிலதிபர் குடும்பத்துடன் பலி!

ஹெலிகாப்டர் மற்றும் விமானம் நடுவானில் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலியாகினர். ஸ்பெயின் நாட்டில் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் பகுதி அருகே பலேரீக் தீவுகள் உள்ளன. அங்கு மிகப்பெரிய தீவான மஜோர்கா புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுல பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஜெர்மனை சேர்ந்த தொழிலதிபர் ஆகஸ்ட் இன்செல்கம்மர் தனது 43வது பிறந்த நாளை மஜோர்காவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல்

காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகள் பேசாவிட்டால், மீண்டும் ஒரு உலகப் போர் வரும், மேலும் இந்த முறை அணுஆயுதங்களுடன் நடக்கும் எனவும் உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான் #Pakistan #PrimeMinister #Imran Khan #intimidation

பகலில் 100டிகிரி வரை வெப்பம் இருப்பதால் நிலவில் வாழ்வது கடினம்: நாசா

கோவை கருமத்தம்பட்டியில் நாசா விண்வெளி முன்னாள் வீரர் டான் தாமஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது பகலில் 100 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்பதால் நிலவில் வாழ்வது கடினம் என தெரிவித்துள்ளார். பின்னர் நிலவில் தரையிறங்க space launch system என்ற ராக்கெட்டை தயாரித்து வருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். நாசா செல்கிறார் #nasa #moon #heat #100degrees

யாருடைய அனுமதியில் முஸ்லீம் தீவிரவாதியின் உடலை இந்து மயானத்தில் புதைத்தனர் ? செந்தில் தொண்டமான் கேள்வி

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் முஸ்லீம் தீவிரவாதியின் உடற்பாகங்களை பாதுகாப்பு படையினர், யாருடைய அனுமதியில் இந்து மயானத்தில் புதைத்தனர் என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரன் இறுதிகட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அறிவித்து, அவர் ஒரு இந்துவாக இருந்தும் அவரது உடலை கடற்கரையில் புதைத்தனர் பாதுகாப்பு படையினர். ஆனால் மட்டகளப்பில் கிறிஸ்தவர்களை கொன்று குவித்த தீவிரவாதிகளின் உடற்பாகங்களை மட்டும்

இதுதான் லேட்டஸ்ட் டெக்னிக்காம்! சவப்பெட்டிக்குள் வைத்து கஞ்சா கடத்தல்!

சவப்பெட்டிகளில் பெட்டி மூலம் கஞ்சா கடத்தியவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதை பொருட்களை ஒழிப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதனால் வாகன சோதனைகள் தீவிரமாக நடத்தப்படுகிறது. அங்குள்ள சான்டான்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த காரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரில் 2 சவப்பெட்டிகள்

நீங்கள் எப்படி அணு ஆயூத போரை தூண்டிவிடலாம்? பிரியங்கா சோப்ரா மீது பாக்., பெண் புகார்

நடிகை பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் ஒருவர், அணு ஆயூத போரை தூண்டிவிடலா என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐ.நாவின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இவர் முன்னால் உலக அழகியும் ஆவார். அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பார்வையாளர்களின் மத்தியில் இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவர், பிரியங்காவை பார்த்து நேரிடையாக குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததை

என்னடா இது… உட்காருறதுக்குல்லாமா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் போடுவாங்க??

ஒவ்வொரு நாட்டினரும் தங்களது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் முன்னுரிமை எடுத்து செயல்படுகின்றனர். அந்தவகையில் இத்தாலி தலைநகர் ரோமின் ஸ்பானிஸ் படிகளை பாதுகாப்பதற்கும், அவற்றின் பெருமையை யாரும் சிதைத்துவிடாமல் எச்சரிக்கை விடுக்க சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். உலகின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று இத்தாலியின் தலைநகர் ரோம். இதன் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு எடுத்துரைப்பது ரோமானியர்களின் கட்டிடக்கலைகளில் ஒன்றான ஸ்பானிஸ் படிகள். இந்தப்படிகள் 1723 மற்றும் 1726 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில்

இப்படியும் கூட போதைப்பொருள் கடத்துவார்களா ? பெண் ஒருவர் கைது

சூர்யா நடித்த அயன் படத்தில் வருவது உடலில் மறைத்து போதைப்பொருளை கடத்தியவர் கொலம்பியா விமான நிலைய போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவின் எல்டோரடா விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் வெளியேறும் பகுதியில் பெண் ஒருவர் நடக்க முடியாமல் மெதுவாக அடியெடுத்து நடந்து வந்தார். அவரைப் பார்த்தம் விமான நிலைய அதிகாரிகள் என்னவென்று விசாரித்தனர். அதற்கு தனக்கு காலில் தையல் போட்டுள்ளதால் நடக்க முடியவில்லை என்றார். இருப்பினும் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அவரது இடதுகாலை ஸ்கேன்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader