IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

159 மணி நேரம் தொடர்ந்து பணி புரிந்ததால் ஜப்பான் பெண் மரணம் !!

ஜப்பான் நாட்டில் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் ஓவர்டைமாக தொடர்ந்து 159 மணி நேரம் வேலை பார்த்ததால்   திடீரென மரணம் அடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த 31 வயது பெண் மிவா சடோ. இவர் ஒரு நாள் கூட விடுமுறையே எடுக்காமல் கடுமையாக உழைக்கும் தொழிலாளியாக இருந்தார். மேலும் ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை எடுக்கும் மிவா சடோ சமீபத்தில் ஓவர் டைம் வேலை பார்ப்பதாக கூறி தொடர்ந்து 159 மணி நேரம் பணிபுரிந்தார். இந்நிலையில்  பணியில் இருந்தபோதே திடீரென மயங்கி விழுந்த மிவா சடோ, மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே…

தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா – ஐரோப்பிய யூனியன் உறுதி !!

பயங்கரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் உறுதி செய்துள்ளனர். ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு பிரான்சிஸ்ஜக் டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜுன் கிளாடி ஜங்கர் ஆகியோர் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளனர். அப்போது அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். அதில் ரோஹிங்கியா அகதிகள் விவகாரம், வடகொரியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளனர். மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து…

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: சேர்ந்த கசுவோ இஷிகுரோவுக்கு அறிவிப்பு !

2017 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோவுக்கு வழங்கப்படுகிறது. சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதில் மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (வியாழக்கிழமை) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய கஸோ இஷிகுரோ (62)…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader