IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ; இருவர் உயிரிழப்பு !!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, பெரியளவில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதில், 750 வீடுகள் நாசமாகின உள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்தனர். இம்மாதம் 4ம் தேதி, கலிபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சல்சின் வடமேற்கு பகுதியில் மலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீயில், ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின. மேலும் இதுகுறித்து, கலிபோர்னியா மாநில தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாவது : பத்து நாட்களுக்கும் மேலாக கொளுந்து விட்டு எரிந்த காட்டுத் தீ, 55 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 'தாமஸ் தீ' என பெயரிடப்பட்ட,…

வாஷிங்டனில் முதல்முறையாக ரயில் தடம் புரண்டு விபத்து !!

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் நகருக்கு வெளியே நிகழ்ந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சியாட்டில் நகரிலிருந்து தெற்கு போர்ட்லேண்டு வரையிலான தடத்தில் 78 பயணிகளுடன் முதல்முறையாக பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. சியாட்டில் நகரில் இருந்து சுமார் 60 கிலோ மிட்டர் தூரத்தில் சாலை மீது இருந்த பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த போது கடைசி 5 பெட்டிகள் திடீரென்று தடம்புரண்டன. மேலும் தடம் புரண்ட பெட்டிகள் அந்த பகுதியில் கீழே உள்ள நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதில்…

4 கோடிக்கு விலை போன அரிய வகை யானையின் எலும்பு கூடு !!

பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு 5 லட்சத்து 48 ஆயிரத்து 250 யூரோவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 4 கோடியே 13 லட்சம்) ஏலம் போனது. பிரெஞ்ச் பொட்டார் புரூப்பிங் கம்பெனி இதை ஏலம் எடுத்துள்ளது. இது இக்கம்பெனியின் அடையாள சின்னமாக ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணில் புதைந்து கிடந்த இந்த எலும்புக்கூடு 10 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மம்மூத் இன யானைகள் வாழ்ந்தன. ராட்சத உருவத்துடன், நீண்ட வளைந்த தந்தங்களையும்…

இனி திருப்பதி ஏழுமலையானை ஈசியா தரிசிக்கலாம் !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் சோதனை முறையில் இன்று அமலுக்கு வந்தது. மேலும் திருமலையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை வழங்குவதற்காக நந்தகம் தங்கும் விடுதி, திருமண மண்டபம் உள்பட 14 இடங்களில் 117 கவுண்ட்டர்கள் அமைக்கும் பணிகள் கடந்த 15 நாட்களாக நடந்து வந்தது. அதில் தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணிக்காக மட்டுமே 400 ஊழியர்கள்…

இளம் பெண் ஒருவர் தோழிகளுடன் செல்பி எடுக்கும் போது, ரயிலில் சிக்கி தலை பிளந்தது !!

இந்தோனிசியாவில் ரயில் தண்டவாளத்தில் நான்கு பெண்கள் ரயில் வரும் சமயத்தில், ரயிலுக்கு சில மீட்டர் தூரம் இருக்கும் படி செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த நான்கு பேரில் ஒரு பெண் தன்னுடைய செல்பி ஸ்டிக்கை வைத்து, செல்பி எடுக்க, முயற்சித்துள்ளார். இதில் இவர்களுக்கு பின்னால் இருந்த எலி ஹயாதி (16) என்ற பெண் சற்று நிமிர்ந்து புகைப்படத்திற்குள் வர முயற்சித்த போது, ரயிலின் அடிப்பகுதி அவரை தட்டியுள்ளது. இதனால் அவர் இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார். ஆனால் அருகில் இருந்த தோழிகள் முதலில் இதைக கண்டு சிரித்துவிட்டு, அதன்…

உத்தரகாண்டில் கங்கோத்ரி பாலம் உடைந்து விழுந்தது !!

உத்தரகாண்டில், உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி செல்லும் வழியில் கங்கோத்ரி பாலம் உள்ளது. இந்த ஆற்று பாலம் கடந்த 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பின்னர் போக்குவரத்து வசதிக்காக இரும்பு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் லாரி ஒன்று அதிக அளவில் பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது திடீரென லாரியின் பளுவை தாங்காமல் பாலம் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் சாலை மூடப்பட்டது. சாலை மூடப்பட்டதால் கங்கோத்ரி, மனேரி, ஹர்சில் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளுக்கு செல்லும் பாதை எல்லாம்…

மாடல் அழகி ஒருவர் 20 வது மாடியில் இருந்து, நிர்வாண நிலையில் விழுந்து பலி !!

டச்சு நாட்டைச் சேர்ந்தவர் இவனா எஸ்தர் ராபர்ட் ஸ்மித் (19). மலேசியாவின் பட்டாலிங் ஜெயா பகுதியில் தங்கி மாடலிங் செய்து வருகிறார். 2014-ம் ஆண்டு மலேசியாவின் சூப்பர் மாடல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றவர் இவர். கடந்த வியாழக்கிழமை இவர் தங்கி இருந்த கட்டிடத்தின் 20வது மாடியில் இருந்து தவறி ஆறாவது மாடியின் பால்கனியில் விழுந்தார். நிர்வாணமாக கிடந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் அவர் உடலைக் எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருபதாவது மாடியில், மாடலுடன் அமெரிக்கர் ஒருவரும் இன்னொரு…

சவுதி அரேபியாவில் சினிமா மீதான தடை நீக்கம் – 2018ல் முதல் தியேட்டர் திறக்கப்படும் !!

சினிமா படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கலாச்சாரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் இந்த தடை நீக்கப்படாமல் இருந்தது. இருப்பினும், சவுதி அரேபியாவில் தயாராகி வரும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுகின்றன. கட்டண சேனல்கள் வழியாக உள்நாட்டில் ஒளிபரப்பாகின்றன. மேலும் கடந்த வியாழனன்று வணிக திரைப்பட திரையரங்குகளுக்கு…

குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய் !!

பெரு நாட்டைச் சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்தது, மேலும் சரியான வளர்ச்சியடையாததால் குழந்தை கடந்த திங்கட் கிழமை இறந்து விட்டது. இறப்பு சான்றிதழ் கொடுத்த பிறகே குழந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியும். இந்நிலையில் குழந்தைக்கு இறப்பு சான்றிதழை கொடுக்க வைத்தியசாலை தாமதப்படுத்தியது. மேலும் வைத்தியசாலை பாதுகாவலர் கொடுத்த தொந்தரவினால் குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று பிரிட்ஜில் வைத்துள்ளார். அதனால் அவரால் சான்றிதழ் பெற முடியவில்லை. இச்சபாவம் பெரும் பரபரப்பை…

தாயும் – மகளையும் திருமணம் செய்யும் வழக்கம் !!

வங்காள தேசத்தில் உள்ள பழங்குடியினர் மக்கள் ஒரு பாரம்பரியமான வழக்கத்தை பின்பற்றுகின்றனர். அது என்னவென்றால் விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று, இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட ஓரோல டால்போட் (30) என்ற பெண் கூறியதாவது:- நான் எனது தாய் மிட்டமோனி மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான நோட்டன் ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader