IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

#WorthlessPakistan! சந்திராயனை கலாய்த்த பாக்., மந்திரிக்கு இந்தியர்கள் பதிலடி!!

சந்திராயன் பயணத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான சிக்னல் துண்டிக்கப்பட்டதை கலாய்த்த பாகிஸ்தான் மந்திரிக்கு இந்தியர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதோடு #WorthlessPakistan என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். சந்திராயன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கவிருந்த நிலையில், சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் இந்திய விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியர்களும் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிகழ்வு கவலை அளித்தாலும் இந்திய விஞ்ஞானிகளின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள். இஸ்ரோ

பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மரணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். #Pakistan #bowler #death

விபச்சார அழகிகளுடன் கிரிக்கெட் வீரர் உல்லாசம்! பக்கத்து வீட்டுக்காரர் போட்டுக் கொடுத்ததால் சிக்கினார்!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன் தற்போது காதலி மற்றும் 2 பெண்களுடன் இணைந்து, உல்லாசமாக இருந்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன் (வயது 49 ) ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவருக்கு லண்டனில் ரூ.30 கோடி மதிப்பில் சொந்தமாக வீடு உள்ளது. லாட்ஸ் மைதானத்தில் இருந்து இந்த வீடு மிக அருகில் இருந்ததால் அவர் இந்த வீட்டில் தங்கி உள்ளார். அந்த வீட்டில் தன்னுடைய காதலி மற்றும் மேலும் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

டெஸ்லா கார் தொழிற்சாலையை பார்வையிட்டார் எடப்பாடி

அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா கார் தொழிற்சாலை உள்ளது. அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று பார்வையிட்டார். #Tesla #car #factory #visited #Edappadi

இவ்ளோ அழகான குழந்தையைக் கொல்ல தாய்க்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ?

குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை பெற்றோர்களே அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. அழகான குழந்தையை கொல்வதற்கு எப்படித்தான் அந்த தாய்க்கு மனது வந்ததோ? என்று பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் மைக்கேல் ரோ (வயது 32). இவரது மனைவி டிஃபன்னி டேட் (வயது 21). இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கடந்த வருடம் டிஃபன்னி கர்ப்பமாகியுள்ளார். இவர் குழந்தை பிறக்கப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரசவத்தில்

பிரிட்டிஷ் எண்ணைய் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுவிப்பு!

கடந்த ஜூலை மாதம் ஸ்டெனா இம்பெரோ என்ற ஆயில் டேங்கர் கப்பலை ஈரான் சிறைபிடித்தனர். சிறைபிடித்த பிரிட்டிஷ் ஆயில் டேங்கர் கப்பலில் இருந்த இந்தியர்கள் 5 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். வைகோவை கதற விட்ட சுப்பிரமணியசாமி # Indians #freedom #British #oilship

மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது !

இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த மோடி இது, மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இருநாடுகளின் மக்களுக்கு இடையிலான நட்பு உறவை நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்.பிரதமர் மோடி ஓடலாம், ஒளியலாம் , ஆனால் தப்பிக்க முடியாது#PMModi #Russia #Award

அப்டி போடு அருவாள…! முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் பற்றி ஸ்டாலின் புது விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணத்திற்கு புதிய விளக்கம் ஒன்றை திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் அரசுமுறைப் பயணமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக லண்டன் சென்றார். அங்கு மருத்துவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் செப்டம்பர் 1ம்தேதி அமெரிக்கா சென்றார். வருகிற 7ம்தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் முதல்வர். இதற்கிடையில் சேலத்தில் விரைவில் அமையவுள்ள

தமிழகத்துடன் 16 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பத்தம் கையெழுத்து!

நியூயார்க் நகரில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில்துவங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க 16 வெளிநாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உண்டு. #MOU #ForeignInstitutions #Tamil Nadu

நாங்க நினைச்சா இந்தியாவை 22 துண்டாக உடைச்சிடுவோம்! பாக்., அமைச்சரின் திமிர் பேச்சு!!

நாங்க நினைச்சா இந்தியாவை 22 துண்டாக உடைச்சிடுவோம் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் திமிருடன் பேசியிருக்கிறார். மத்திய பாஜக அரசு கடந்த மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது சரியா, தவறா என்ற பட்டிமன்றம் பல்வேறு தரப்பிலும் நடத்தப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானில் இந்த சட்டப்பிரிவு

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader