IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

பிரதமர் மோடியுடன் சேர்ந்து தமிழகத்தை உலுக்க வருகை தரும் சீன அதிபர்

பிரதமர் மோடியுடன் சேர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமுள்ளவர். அரசு நிகழ்ச்சிகள், வெளிநாட்டு பிரபலங்களின் வருகை ஆகிய அனைத்தும் எப்போதும் தலைநகர் டெல்லியிலேயே வைக்க வேண்டாம் என்றும், மாநில தலைநகரங்களிலும், மற்ற முக்கிய நகரங்களிலும், குறிப்பாக வெளிநாட்டு தலைவர்களின் வருகை அனைத்து நகரங்களிலும் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடியின் வழக்கம். கடந்த முறை, நரேந்திர மோடி பிரதமராக பதவியில் இருந்தபோது வருகை தந்த சீன

பிரசவித்து ஒரே நாளில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆனார் எமி ஜாக்சன்! அவங்களால முடியுது; நம்மால் ஏன் முடியல?

சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்து ஒரே நாளில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார் நடிகை எமி ஜாக்சன். ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்றும் எமியால் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆக முடிகிறது. அதே மருத்துவ முறையைப் பின்பற்றும் நம்மால் ஏன் முடியவில்லை? என்று சமூகவலைதளங்களில் வைரலாக கேள்விகள் கிளம்பியுள்ளன. மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவருக்கு கடந்த 23ஆம் தேதி லண்டனில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மறுநாள் மாலை குழந்தையுடன் எமி வீட்டிற்கு

550 மீட்டர் உயரம் கொண்ட மலையை நாற்பத்தி ஆறே நிமிடங்களில் ஏறி சாதனை

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறும் வீரரான டேனி அர்னால்டு , 550 மீட்டர் உயரம் கொண்ட கரடு முரடான மலையை நாற்பத்தி ஆறே நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். #Climbing #550-meter-high #mountain

மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது: ட்ரம்ப்

மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் தொடங்க உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். #Modi #Trump #Chemistry

ஆபாச படம் பார்ப்பதைக் கண்டித்த மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்!

ஆபாச படம் பார்ப்பதைக் கண்டித்த மனைவியை கணவனே கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கையைச் சேர்ந்தவர் தனபாலசிங்கம். கனடாவில் பணியாற்றி வருகிறார். இவர் தர்ஷிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இலங்கையில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு தனபாலசிங்கம் வேலை காரணமாக கனடாவுக்கே சென்று விட்டார். தர்ஷிகா தனது பெற்றோருடன் இலங்கையில் வசித்து வந்தார். முகநூல் காதலனை நேரில் பார்த்ததும் தெறித்து ஓடிய

ஒற்றைக் குரலால் பில்லியன் இளைஞர்களைத் திரட்டிய தி கிரேட் கிரேட்டா தன்பெர்க்!

நம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கையோடு மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய ஒரு மாபெரும் போராட்டதைப் போல உலக அளவில் தனது ஒற்றைக் கோரிக்கைக்காக பல பில்லியன் இளைஞர்களை திரட்டியிருக்கிறார் 16 வயது சிறுமி ஒருவர். சர்வ சாதாரணமாக நாள்காட்டியில் வரும் ஒரு வெள்ளிக் கிழமையில் ஒரு சிறுமி சுவீடன் நாடாளுமன்றம் முன் கையில் பதாகையுடன் சில கோஷங்களை முன்வைக்கிறார். அதை கடந்து செல்லும் மக்கள் அவளை ஒரு நடை பாதசாரியாகத்தான் பார்த்து கடந்து சென்றார்கள். ஆனால் எதையும் கருத்தில்

இந்தியர்களின் வாக்குகளை கவருவதற்காக பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் பங்கேற்பு ?

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த வருடம் 2020ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பங்கேற்றுள்ளார். இந்திய அமெரிக்கர்களின் வாக்குகளை கவருவதற்காகவே குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக

மோடியை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்!

ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்தில் நடந்த ஹவ்டி மோடி, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்து கொண்டார். அதில் டிரம்ப் நேர்மையான நண்பரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் ஒவ்வொரு பிரச்சினையையும் வலிமையாக எதிர்கொள்ளும் பிரதமராக மோடி இருக்கிறார் என கூறினார். #Trump #praised #Modi

நியூசிலாந்தின் சிறந்த கலை மற்றும் வடிவமைப்பு கொண்டுள்ள ஹோட்டல்கள்

தெற்கு ஆல்ப்ஸில் மூச்சு முட்ட வைக்கும், கிவி ஆடை வடிவமைப்பாளர் வோர்ல்ட் கையெழுத்திட்ட ஒரு வியத்தகு புதிய விடுதி(லாட்ஜ்)யான புதிய ஆக்லாந்து நகர ஹோட்டல் திறந்துள்ளதன் வாயிலாக நியூசிலாந்தின் ஹோட்டல் துறையில் கலை மற்றும் வடிவமைப்பு பிரபலமாக உள்ளதுடன், 25  அறைகளின் சுவர்களில் நேரடியாக    வடிவமைக்க கலைஞர்களுக்கு சுதந்திரமான அதிகாரத்தை வழங்கியுள்ள ஒரு வடிவமைப்பு ஹோட்டலாகும்  இது. நியூசிலாந்தின் புதிய சொகுசு லாட்ஜான (2018 நவம்பர் 1 இல் திறக்கப்பட்டது) - தி லிண்டிஸை வானில் இருந்து கண்டுபிடிக்க முயற்சித்தாலும் நீங்கள் அதை தவற

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. அவை ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. #Earthquake #Indonesia

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader