IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

சீக்கியர்களை வரவேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

குருநானக் 550வது பிறந்தநாளை முன்னிட்டு கர்தார்பூரில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதிவிட்டார். கர்தார்பூரில் அமைந்திருக்கும் சீக்கியர்களின் பிரமாண்டமான வழிபாட்டுத் தலத்திற்கு வருடந்தோறும் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருந்து 4 கி.மீ தொலைவில் பாகிஸ்தானில் இந்த வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இந்தியாவிலிருந்து கர்தார்பூர் தலத்துக்கு செல்வதற்கு புதிய சாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வருகின்ற

பிரதமர் மோடியுடன் மதுரைக்கு வரும் ரஷ்ய அதிபர் என்ன செய்யப் போகிறார்?

ரஷ்ய அதிபர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியுடன் சேர்ந்து மதுரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடியுடன் சேர்ந்து சந்திப்பு நடத்தினர். இதனையடுத்து மாமல்லபுரம் மேலும் புகழ் அடைந்தன. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டின் புகழ் உலகளவில் பரவ மேலும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். இதனைப் பார்க்க

இனி விசா இல்லாமல் பிரேசில் சென்று வரலாம்

இந்தியா மற்றும் சீன நாட்டிலிருந்து பிரேசிலுக்கு செல்ல விரும்புவோருக்கு இனி விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ கூறியுள்ளார். இச்சட்டம் வருவதற்கு முன்னால் விசா இல்லாமல் பிரேசில் நாட்டிற்கு யாரும் பயணிக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் விசா புதுப்பித்த பிறகு தான் பயணிக்கும் முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இச்சட்டத்தின் மூலமாக விசாவை புதுப்பிக்க வேண்டியது அவசியம் இனி இருக்காது. என இரு நாட்டு மக்களின் கருத்தாக இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்து

120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்

கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக கடற்கரையிலிருந்து ஒளி விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் உயர்ந்த கோபுரமாகும். கடற்கரையில் இருக்கும் உயர்ந்த கோபுரமான கலங்கரை விளக்கம் ஒன்று நகர்த்தி வைப்பது அசாதாரண நிகழ்வு ஒன்று டென்மார்க்கில் நிகழ்ந்துள்ளது. டென்மார்க்கில் மண் அரிப்பால் கடலில் விழவிருந்த கலங்கரை விளக்கத்தை அப்படியே நகர்த்திச்சென்று பாதுகாப்பான இடத்தில் நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டென்மார்க்கின் வடக்கு ஜட்லேண்ட் என்ற பகுதியில் இருந்த 120 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரை

ஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்

வாழ்வதாரத்திற்காக செம்மறி ஆடுகளை இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செம்மறி ஆடுகள் மற்றும் அந்நிகழ்வை பார்க்க வந்த மக்கள் மிகுந்த ஆர்வமாக கலந்துக்கொண்டனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயினில் வடக்கு பகுதியிருந்து தெற்கு பகுதிக்கு விவசாயம் செய்து வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காக செம்மறி ஆடுகளை அழைத்துசென்றனர். அந்நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் பாரம்பரிய முறையில் செம்மறி ஆடுகளை அழைத்து கொண்டுச் செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 1994 லிருந்து இன்று வரை

கடும் எதிர்ப்பை மீறி சிங்களப்பள்ளிகளுக்கு தமிழ்ப் புலவர்களின் பெயர் சூட்டல் – செந்தில் தொண்டமானின் சாதனை

இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய, சிங்களர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு கம்பன், திருவள்ளுவர், கிருபானந்த வாரியார், பாரதியார், பாரதிதாசன் என 140 பள்ளிகளுக்கு தமிழில் பெயர்கள் சூட்டி அரசாணை வெளியீடப் பட்டுள்ளது. ஊவா மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் தமிழர் செந்தில் தொண்டமான், சிங்களர்களின் எதிர்ப்பை மீறி தமிழ்ப் புலவர்களின் பெயர்களை சூட்டியுள்ளார். இலங்கையில் இந்திய தமிழர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய, சிங்களரின் கட்டுப்பாட்டிலுள்ள மலையக பகுதியான ஊவா மாகாணத்தில் தமிழ் மாணவர்கள் படிப்பதற்காக 172 பள்ளிகள்

முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்தமைக்கு நன்றி – பிரதமர் மோடி தமிழில் டுவிட்

முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங் கலந்து கொண்டார். இன்று காலை சீன அதிபர் கிண்டியிலிருந்து கார் மூலம் கோவளம் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மோடி தங்கியிலுள்ள ஓட்டலில் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உயர்மட்ட குழுவினரும் பங்கேற்றனர். வங்கதேசம்- சீனா - இந்தியா - மியன்மர்

அங்க என்னமா சத்தம்..? சும்மா சிங்கத்துக்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்..சார்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் விலங்கியல் பூங்காவில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று உள்ளது. இந்த சிங்கத்தை பார்க்கவே தினந்தோறும் மக்கள் அதிகமாக வந்து செல்வார்கள். அப்படி பார்வையாளராக வந்தவர்களில் ஒரு பெண் தவறுதலாக பூங்காவிற்குள் உள்ளே குதித்துவிட்டார். அந்நேரம் பார்த்து சிங்கம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த பெண் சிங்கத்தின் முன்பு போய் நின்றுள்ளார். சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. சிங்கம் அப்போதுதான் புல்லாக சாப்பிட்டு உண்ட மயக்கத்தில் மெதுவாக

அது இந்திய பிரதமருக்கான மரியாதைதான்! மோடிக்கான தனிப்பட்ட மரியாதை இல்லை!! ராஜீவ் காந்தியின் வைரல் வீடியோ

இந்திய பிரதமர் என்பவருக்குத்தான் மரியாதையை தவிர பிரதமர் மோடிக்கு இல்லை என்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பழைய வீடியோ ஒன்றை காங்கிரசார் வைரலாக பரவச் செய்துள்ளனர். பிரதமர் மோடியை தவிர இந்தியப் பிரதமர்களுக்கு மரியாதை இல்லை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் பாரதீய ஜனதா தளம் கட்சியினருக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் என்று கூறி ராஜீவ் காந்திக்கு அமெரிக்க பிரதமர் கொடி பிடித்துச் செல்லும் பழைய வீடியோ ஒன்றை வைரலாக பரவி வருகிறது. மோடி பிரதமர் ஆவதற்கு முன்பே இந்தியா இருந்தது. மேலும் அது இப்போது இருப்பதைவிட

மனைவியின் செல்போனை லாக் செய்த கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி! வைரல் வீடியோ

செல்போன் இல்லையென்றால் உலகமே சுழலாது போன்ற சூழ்நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளோம். நடுரோடு என்று பாராமல் செல்போனை லாக் செய்த தன் கண்ட கணவனை அடித்து துவம்சம் செய்துள்ளார் பெண்மணி ஒருவர். இந்த சம்பவம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனைவியின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர் பயன்படுத்தும் செல்போனை கணவன், அவருடைய முகத்திற்கு நேராக பார்த்தால் மட்டுமே லாக் ரிலீவாகும் பேஸ் லாக் செய்துவிட்டார். ஆனால் செல்போனை லாக் செய்துள்ளது மனைவிக்கு தெரியாது. அவர் எப்போதும் போல இயல்பாக செல்போனை உபயோகிக்க

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader