IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

World

பாரம்பரிய முறையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர் வேத முறைப்படி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் 16 நாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், வராமல் காக்கவும் இந்திய பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத முறையில், மருத்துவர்கள் விஷாரி என்ற மருந்தினைக் கண்டறிந்துள்ளனர். உயிரைக் கொல்லும் ஹச்.ஐ.வி, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை வைரஸ்களே இந்த நோய்க்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து…

கொரோனா வைரசை தடுக்க மருந்து கண்டுபிடிப்பு

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து ஏழாவதாக ஒரு வைரஸ் சீனாவையே பயமுறுத்திவருகின்றது. இவை வுஹான்ற சிட்டில இருக்குற மார்க்கெட்ல் இருந்து தோன்றி உள்ளது. இந்த வைரஸ் தொற்று விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஜலதோசம், தும்மல், இருமல் தொண்டைவலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதை தொடர்ந்து இந்த வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி நுரையீரலை தாக்குகிறது. இந்த கொரோனா வைரசால் இதுவரைக்கும் 425பேர் சீனாவுல…

கொரோனா வைரசால் சீனாவில் 131பேர் பலி

 கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து ஏழாவதாக ஒரு வைரஸ் சீனாவையே பயமுறுத்திக்கிட்டு இருக்கு. அந்த கொரோனா வைரஸ் வுஹான் அப்டின்ற சிட்டில இருக்குற மார்க்கெட்ல இருந்து தான் பரவீர்க்கு.இந்த வைரஸ் தொற்று விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிச்சிருக்காங்க. வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஜலதோசம், தும்மல், இருமல் தொண்டைவலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறதாம். இதை தொடர்ந்து இந்த வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி நுரையீரலை தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் சீக்கிரமாக…

பயிர்களை நாசம் செய்யும் வெட்டிக்கிளிகள்

 70ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள், பயிர்களை நாசம் செய்து வருகிறது.கொன்யாவில் கடந்த 70ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து படையெடுத்து வருகின்றன.பெருங்கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் விவசாயநிலங்களை ஒரு கை பார்க்கிறது. ஏற்கனவே வறட்சியால் பஞ்சத்தில் தவிக்கும் அப்பகுதி விவசாயிகள், மேலும் கவலை அடைந்துள்ளனர்.சராசரியாக மனித விரல் உயரத்திற்கு வளர்ந்திருக்கும் இந்த பூச்சிகள், கூட்டம் கூட்டமாக…

சீனாவை தொடர்ந்து ஐரோப்பாவிலும் பரவ துவங்கி உள்ளது கொரோனா வைரஸ்

சீனாவை தொடர்ந்து ஐரோப்பாவிலும் பரவ துவங்கி உள்ளது கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பாவிலும் பரவ துவங்கி உள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த பல வழகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் சீனாவில் வுஹான் நகரில் தான் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி உள்ளது. இந்த வைரசிற்கு இது வரை 41 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1300 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா, போன்ற நாடுகளில்…

தாய் மீது மோதிய காரை உதைத்த சிறுவன்

சிறுவன் ஒருவன் தன் தாய் மீது மோதிய காரை காலால் மிதித்தும் டிரைவரிடம் ஆவேசமாக குரல் எழுப்பியும் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினாவில் சோங்கிங் மாகாணத்தில் இளம் பெண் ஒருவர் தனது மகனை கையில் பிடித்துக் கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலையில் வந்த கார் இன்று அவர்கள் மீது மோதியது. கார் மித வேகத்தில் வந்ததால் அவர்கள் மீது பலமாக மோதவில்லை. எனினும் கார் மோதியதில் அந்த பெண் சாலையில் தடுமாறி விழுந்தார். இதனால் பதறிய சிறுவன் தனது தாயை ஆசுவாசப்படுத்திவிட்டு, கோபத்துடன் சென்று காரின்…

தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா

உலகில் வாழும் அனைத்து உயிரிகளிடமும் உள்ள ஓர் உன்னதமான உணர்வு என்னவென்றால் அது தாய்மை ஒன்று தான். இந்த குணம் அறிவையும் தாண்டி அனைத்து உயிரினங்களிடமும் ஒரே மாதிரிதான் காணப்படும். அப்படி ஒரு உன்னதமான உணர்வை உலகிற்கு நிரூபித்துள்ளார் சியாரா என்ற பெண் ஒருவர். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சியாரா ஸ்ட்ராங்பில்ட். இவர் திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியில் குழந்தையின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தார். இவர் கர்ப்பமாக இருந்த போது மருத்துவர் சோதித்து பார்த்தனர். அப்போது வயிற்றில் இருந்த

60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு

பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டியுள்ளார். பிரேசிலில் சா பாலோ மாகணம் இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்ட்டின். இவர் ஒரு விவசாயி. கணவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இவோன் கணவரிடம் இருந்து பிரிந்து கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் அவரது குழந்தை உடல் நல குறைவால் இறந்தது. இதனால் இவான் கடும் மன உளைச்சலிக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதில் இருந்து விடுப்பட அவர் வழியை தேடினார். அப்போது தான் சுற்றுப்புறத்தில் ஏரலமான

என்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா

ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள சமாரா நகரில் பெட்ரோல் நிலையம் இன்று உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் வினோத சலுகை ஒன்றை அறிவித்து விளம்பரப்படுத்தினார். https://www.youtube.com/watch?v=tPkXiWFLGbM அதன்படி பெட்ரோல் நிலயம் திறந்த பிறகு முதல் 3 மணி நேரத்துக்குள் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பெண்கள் நீச்சல் உடையில் வந்து இலவச பெட்ரோலை வாங்கிச் செல்வார்கள். இதன் மூலம் பெட்ரோல் நிலையம் கவர்ச்சிகரமாக மாறி மக்களிடம்

தங்க மோதிரம் தொலைத்தவருக்கு இப்படியொரு அதிர்ஷ்ட பரிசா…?

இங்கிலாந்தின் வெர்க் யார்ஷயர் பகுதியைச் சேர்ந்தவர் பால் ரேனார்ட். இவரது நண்பர் மைக்கேல். இருவரும் விடுமுறை நாளை மகிழ்ச்சியாக கழிக்க நெதர்லாந்தின் பாலிகேஸ் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு விவசாய நிலத்தை சுற்றிப் பார்த்தனர். அப்போது பால் ரேனார்ட்டின் மோதிரம் கீழே விழுந்ததில் தொலைந்து விட்டது. அது அவருடைய திருமண மோதிரம் என்பதால் மிகவும் சென்டிமென்டான அந்த மோதிரத்தை எப்படியாவது தேடிக் கண்டுப்பிடித்து விட வேண்டும் என்று நண்பர்கள் இருவரும் சேர்ந்து தேட ஆரம்பித்தனர். இதனையடுத்து பால் ரேனார்ட் ஒரு மெட்டர் டிடெக்டர் மூலம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader