IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரோனாவினால் தடுமாறும் உலகம்

81

மலேசியாவில் கொரோனாவுக்கு பலி 15; மேலும் 106 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்து. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,624. மேலும் பிரான்ஸில் 240 பேர் பலி. கொரனோவினால் பலி எண்ணிக்கை 1,100.

பிலிப்பைன்ஸில் கொரோனாவால் ஒரேநாளில் 90 பேர் பாதிப்பு. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,700.

Related Posts
1 of 8

ஸ்பெயினில் மேலும் 6,000 பேருக்கு கொரோனா பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,673. அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 600- பாதிக்கப்பட்டோர் 50,000 ஆக அதிகரிப்பாகியுள்ளது.

கொரோனா- இத்தாலியில் தொடரும் பயங்கரம்- ஒரே நாளில் 743 பேர் பலி. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 6820.

இத்தகைய பாதிப்பிகால் தொழில்நுட்ப வளர்ச்சியால் வளர்ந்த நாடுகளே கொரனோவைக் கண்டு அச்சமடைந்துள்ளனர். இவற்றை அழித்து மீண்டு வர ஒவ்வொரு நாடுகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாடும் கொரனோவை எதிர்த்து போராடி வருகிறது.