IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பணியிட மாறுதல் கலந்தாய்வு

1


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. மேலும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.