10.1 C
Munich
Monday, October 3, 2022

வானில் மிதக்கும் நட்சத்திரங்கள் குறித்த விண்வெளி அதிசயங்கள்

Must read

நட்சத்திரங்கள் விண்மீன் மண்டலத்தில் காணப்படும் விண்கற்கள். பொதுவாக 100 முதல் 400 பில்லியன் ஸ்டார்ஸ் விண்வெளியில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி இதனை கணக்கெடுத்து பார்த்ததில் 70 கோடி கோடி கோடி அளவில் இது பெரியதாக காணப்படுமாம்.

சராசரி ஒரு மனிதனின் கண்களுக்கு 300 விண்கற்கள் தெரியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விண்கற்களில் பொதுவாக வாயுக்கள் மற்றும் பிளாஸ்மாக்கள் நிறைந்திருக்கும்.


குறிப்பாக கருப்பு விண்கற்களில் ஒளி, வெப்பம் மற்றும் அல்ட்ரா வைரஸ் தடயங்களை வெளியிடும். இது பூமியிலிருந்து 4 லட்சம் கோடி கி.மீ தூரத்தில் இருக்கும்.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன். அதனால் தான் அதனுடைய முழுமையான வட்ட வடிவத்தை நம்மால் காணப்படுகிறது. பகலிலும் வெளிச்சத்தை நம்மால் காண முடிகிறது.

ஒவ்வொரு நட்சத்திரமும் 1 முதல் 10 பில்லியன் வருடம் பழமையானது. இதில் பெரிய நட்சத்திரங்கள் விரைவில் காணாமல் போய்விடும். சிறிய நட்சத்திரங்கள் நீண்ட காலம்வரை காணப்படும்.

இதற்கு காரணம் பெரிய நட்சத்திரங்கள் அதிகப்படியான எரிபொருள் பயன்படுத்தப்படுவதால் இந்த நிலைமைக்கு ஆளாகிறது. நட்சத்திரத்தின் நிறம் கருப்பு.

ஆனால் இரவில் வெளிச்சமாக தெரிவதற்கு காரணம் நடத்திரத்தில் உள்ள அணுக்கற்கள் இணைவு நடைபெறும். அந்த நேரத்தில் கற்கள் உராய்வு ஏற்படும் போது வெளிச்சம் ஏற்படும்.

 


நாம் நீண்ட தொலைவிலிருந்து காணப்படுவதால் நட்சத்திரங்கள் பிரகாசமாக தெரிகிறது.

உண்மையில் சூரியனை விட நட்சத்திரங்கள் அளவில் பெரியதானவை. 20 முதல் 100 மடங்குவரை பெரியது. பூமியிலிருந்து சூரியனை தாண்டி நட்த்திரங்கள் இருப்பதால் நமது கண்களுக்கு சிறியதாக காணப்படுகிறது.

சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தின் பெயர் Proxima Centauri. இது சூரியனுக்கு அருகில் இருப்பதால் நாம் பூமியிலிருந்து இதனை பார்த்தால் இதனுடைய பிரகாசம் நமக்கு தெரிவதில்லை.

இதற்கு அடுத்து உள்ளது Alpha Centauri. இது பூமிக்கு நீண்ட தொலைவில் இருப்பதால் இதனுடைய பிரகாசத்தை நம்மாள் காணமுடியும்.

இரவு முழுவதும் இருட்டாக இருப்பதால் நட்சத்திரத்தின் வெளிச்சத்தை நம்மால் காண முடிகிறது. நட்சத்திரத்தின் வெளிச்சம் பூமிக்கு வர பல மில்லியன் வருடங்கள் ஆகுமாம்.

நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் வெளிச்சம் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றியதானவை ஆகும். இதற்கு உதாரணம் இந்தியாவில் பகல் என்றால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பகல் நிலவுவது ஆகும்.

நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே கலரில் இருப்பதில்லை. அதனுடைய அடர்த்தி மற்றும் வெப்பத்தை வைத்து மாறுபடும். குறிப்பாக மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் பழுப்பு ஆகிய முக்கிய நிறங்களில் காணப்படும். ஆனால் இவை அனைத்தும் நம்மால் சாதாரண கண்களால் பார்க்க முடியாது.

நட்சத்திரங்கள் எப்போதும் மின்னுவதில்லை. அவை எப்போதும் ஒரு வெளிச்சத்தில் தான் இருக்கும். விண்வெளியில் பயணம் செய்யும் போது அடிக்கும் காற்றில் நட்சத்திரங்கள் அசையும் போது நமது கண்களுக்கு மின்னுவது போல் தெரிகிறது.

நட்சத்திரங்கள் தனக்குள்ளே உள்ள எரிபொருள்கள் தீர்ந்துவிட்டால் டென்சனாகி பெரிதாகி விடும். அது சூரியனை விட 100 மடங்கு பெரிதாகி விடுமாம். வானத்தில் பல பில்லியன் நட்சத்திரங்கள் இருந்தாலும் நமது கண்களுக்கு ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே தெரியும்.

அதற்கு காரணம் நாம் சூரிய வெளிச்சத்திற்குள் இருப்பதனால் மட்டுமே ஒருசில நட்சத்திரங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. இதையும் தாண்டி வானில் பல லட்சம் நட்சத்திரங்கள் இருந்தால் அவை வெளிச்சத்தை வெளிப்படுத்தாமலே இருக்கிறது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article