IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சோனியாவுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு

Get real time updates directly on you device, subscribe now.

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்;.அழகிரி இன்று சந்தித்து பேசினார். திமுகவுடன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் குறித்து அவர் விளக்கியதாக கூறப்படுகிறது

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader