IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விப்ரோ கன்சுமர் கேர் அறிமுகம் செய்யும் சாஃப்டச் ஆண்டிஜெர்ம் பேப்ரிக்கண்டிஷனர்

Get real time updates directly on you device, subscribe now.

விப்ரோ கன்சுமர் கேர் மற்றும் லைட்டிங் இன்று 99% ஆண்டிஜெர்ம் ஃபார்முலா கொண்ட விப்ரோ சாஃப்ட்டச் ஆண்டிஜெர்ம் பேப்ரிக் கண்டிஷனரை அறிமுகப்படுத்தியது. துணி கண்டிஷனர் பிரிவில் முதன்முதலாக, விப்ரோ சாஃப்டச் ஆண்டிஜெர்ம் பேப்ரிக்கண்டிஷனர் ஒரு தனித்துவமான ஃபார்முலாவால் நிரம்பியுள்ளது. இது கிருமிகளை அகற்றவும், சுகாதாரமாக துணிகளை சானிடைஸ் செய்யவும்,ஃபிரெஷ் ஆக இருக்கும் போது இது 99% கிருமி இல்லாதது என்பதை உறுதிசெய்யவும் துணிகளில் நீண்ட கால வாசனை இருப்பதையும் உறுதி செய்கிறது.

விப்ரோ கன்சுமர் கேர் மற்றும் லைட்டிங் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் த எஸ் பிரசன்னா ராய் இந்த தயாரிப்பு பற்றி கூறும் பொழுது, “கைகளை கழுவுவது பற்றிய விழிப்புணர்வு நம்மைச் சுற்றி உள்ளது, இருப்பினும் நுகர்வோர் துணிகளை முழுமையாக கிருமி நீக்கம் செய்வது குறித்து விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்.

எப்போதும் வளர்ந்து வரும் உலகளாவிய தொற்றுநோயால், சுகாதாரம் மிக முக்கியமானது.சாஃப்ட்டச் ஆண்டிஜெர்ம் பேப்ரிக்கண்டிஷனர் உங்கள் துணிகளை நாள் முழுவதும் சுத்தமாகவும், மணம் மிக்கதாகவும் வைத்திருப்பதற்கான ஒரு தனித்துவமான முன்மொழிவை வழங்குகிறது. ” என்றார்.

இந்த தயாரிப்பு முறையே 200 மில்லி மற்றும் 400 மில்லி வகைகளில் முறையே ரூ 56 மற்றும் ரூ 120 விலைகளில் கிடைக்கிறது. விப்ரோவின் முக்கிய சந்தைகளான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் முக்கிய இ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் விப்ரோ சாஃப்டச் ஆண்டிஜெர்ம் பேப்ரிக்கண்டிஷனர் கிடைக்கிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader