IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தடியடி ஏன்? சட்டசபையில் முதல்வர் விளக்கம்

6

சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி போராட்டம் செய்து பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர் என்றும், காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே தடியடி நடத்தப்பட்டது என்றும் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்