IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வாட்ஸ்ஆப்பில் பிங்கர் பிரிண்ட் அன்லாக் தற்போது ஐஓஸ் தளத்திலும் அறிமுகம்

0 56

பயோமெட்ரிக் எனப்படும் FingerPrint Unlock பாதுகாப்பு வசதியானது இந்த வருடத்தில் ஐஓஸ் ஆண்டிராய்ட் தளத்தில் வாட்ஸ்ஆப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையான பயோமெட்ரிக் பாதுகாப்பானது வங்கிகளில் அப்ளிக்கேஷன்களில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒருவரின் வாட்ஸ்ஆப் தகவலை மற்றொருவர் பார்ப்பது முழுவதுமாக தடுக்கப்படும். இந்த வசதியானது தற்போது ஆண்டிடிராய்ட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அன்லாக் வசதியை ஒரு நிமிடத்திலிருந்து 30 நிமிடங்களை வரை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதனை செயல்படுத்துவதற்கு வாட்ஸ்ஆப்பின் Privacy Settings பகுதிக்கு சென்று செயல்படுத்த முடியும். எனினும் இந்தவசதி இன்னும் சில நாடுகளில் இதுவரை காண்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.