IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விண்வெளி உடை அணிந்து போராட்டம்

2

புதுச்சேரி லாஸ்பேட்டையில் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விண்வெளி உடை அணிந்து போராட்டம் நடத்தினர். விண்வெளியில் நடப்பது போல் கவச உடை அணிந்து சாலையில் நடந்து சென்றனர்