IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

9

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களாக திடீரென பெய்த சாரல் மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவி, புலியருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.