IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை – தமிழக அரசு விளக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா பாதிப்பால் ஏழைகளுக்கு உதவி செய்ய முன்வரும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப உரிய வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி யாருக்கும் தடை விதிக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு தடை விதித்தது போல் சித்தரிக்கப்படுகிறது. அரசு எந்தவித அரசியலும் செய்யவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader