IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விஷால் தயாரிப்பில் உருவாகும் ‘இரும்புத்திரை 2’…!!

Get real time updates directly on you device, subscribe now.

விஷால் நடித்து, தயாரித்து 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘இரும்புத்திரை’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஷாலுக்கு ஒரு வெற்றிப் படமாக ‘இரும்புத்திரை’ அமைந்தது. தற்போது ‘இரும்புத்திரை 2’ படத்தை தயாரித்து, நாயகனாக நடிக்க விஷால் திட்டமிட்டுள்ளார்.


இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆனந்த் ‘இரும்புத்திரை 2’ படத்தை இயக்கவுள்ளார். அவர் கூறிய கதை விஷாலுக்கு மிகவும் பிடித்திருந்தது மட்டுமன்றி, ‘இரும்புத்திரை’ போன்றதொரு களத்திலேயே இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader