IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சீனாவை எளிதில் விட்டு விடமாட்டோம்! டிரம்ப் மிரட்டல்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில் சீனாவை எளிதில் விட்டு விடமாட்டோம்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

‘கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவ சீனா தான் காரணம்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில்,

இந்த விஷயத்தில் எங்கள் அதிருப்தியை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மீண்டும் அதை பதிவு செய்ய விரும்புகிறோம்; இதை, அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டோம். சீனாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்போம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader