பிரித்வி ஷாக்கு நெருக்கடி அளிக்க வேண்டாம்- விராட் கோலி.!!

Get real time updates directly on you device, subscribe now.

பிரித்வி ஷாவை ஏனைய வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணி தலைவரான விராட் ஹோலி தெரிவித்துள்ளார்.

 

பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு அவருக்கு நெருக்கடி அளிக்கக் கூடாது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி மேலும் தெரிவித்தள்ளார்.

 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில்அறிமுகமான இளம் வீரரான பிரத்வி ஷா முதலாவது இன்னிங்சிஸ்லேயே சதம் அடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து அனைவரும் ஏனைய வீரர்களுடன் ஒப்பிட்டு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடி அளிக்க வேண்டாம் என்று விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பிரித்வி ஷா தொடர்ந்து மகிழ்ச்சியான மனநிலையுடன் விளையாடவேண்டுமானால் நெருக்கடி கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்றும்விராட் கோலி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தனது அறிமுக போட்டியில் பிரித்வி ஷா விளையாடிய மனநிலையுடன் தொடர்ந்து விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More