IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விக்கிரவாண்டி, நாங்குநேரி முழுமூச்சுடன் பணியாற்றும் மதிமுக

7


விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.