IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கு விடுமுறை

0 10

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த இரு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.