IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிக்கும வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


#Vijayakanth #campaigning #support #ADMK #candidate

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader