12.1 C
Munich
Monday, October 3, 2022

விக்ஸ் டூ-இன்-ஒன் ரோல்-ஆன் இன்ஹேலர் புதிய விளம்பரம்

Must read

விக்ஸ், அதன் விக்ஸ்’ டூ-இன்-ஒன் ரோல்-ஆன் இன்ஹேலர்-இன் புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய நட்சத்திரமான சமந்தா ரூத் பிரபு, விக்ஸ் பிராண்டின் விளம்பரத் தூதுவரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்துள்ளார்.  ஒருவர் தலைவலி மற்றும் மூக்கடைப்பினால் பாதிக்கப்படும்போது அது அவர்களது தினசரி வேலைகளை எப்படி பாதிக்கிறது என்பதை இந்த விளம்பரம் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

இந்த விளம்பரம் பற்றி பேசிய, விக்ஸ் பிரண்டின் விளம்பரத் தூதுவர் ரன்வீர் சிங், “இந்த விளம்பரத்தின் பின்னால் உள்ள சிந்தனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  நமது பரபரப்பான வேலைக்கு நடுவில் நம் அனைவருக்கும் அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை தான் இந்த முக்கடைப்பு மற்றும் தலைவலி. இந்த இரண்டு அறிகுறிகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்வது நமது கவனத்தை சிதறடிக்கும். விக்ஸ்’ டூ-இன்-ஒன் ரோல்-ஆன் இன்ஹேலர் ஒரு ஸ்மார்ட்டான மற்றும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு என்பதால், நம்மில் பலருக்கு அது சரியான தேர்வாக நிச்சயம் இருக்கும்”என்றார்.

ப்ராக்டர் அண்ட் கேம்பில் இந்திய துணைக்கண்ட பிராந்தியத்தின், பர்ஸ்னல் ஹெல்த்கேர் , கேட்டகோரி லீடர், சாஹில் சேத்தி, பேசுகையில், “இந்தியாவில், இன்ஹேலர்கள் என்றாலே விக்ஸ் என்ற அளவிற்கு அது பரிட்சயமாகி உள்ளது. விக்ஸின் இரட்டிப்பு பலன்கள் பற்றி பகிர்ந்துகொள்ள ரன்வீர் மற்றும் சமந்தா ஆகியோர் முதல் முறையாக ஒன்றாக தோன்றியதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

இந்த விளம்பரம் பற்றி பேசிய, விக்ஸ் பிரண்டின் விளம்பரத் தூதுவர் ரன்வீர் சிங், “இந்த விளம்பரத்தின் பின்னால் உள்ள சிந்தனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  நமது பரபரப்பான வேலைக்கு நடுவில் நம் அனைவருக்கும் அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை தான் இந்த முக்கடைப்பு மற்றும் தலைவலி. இந்த இரண்டு அறிகுறிகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்வது நமது கவனத்தை சிதறடிக்கும். விக்ஸ்’ டூ-இன்-ஒன் ரோல்-ஆன் இன்ஹேலர் ஒரு ஸ்மார்ட்டான மற்றும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு தயாரிப்பு என்பதால், நம்மில் பலருக்கு அது சரியான தேர்வாக நிச்சயம் இருக்கும்”, என்றார்.

இந்த விளம்பரத்தின் மூலமாக விக்ஸ் உடனான கூட்டணி பற்றி பேசிய சமந்தா ரூத் பிரபு, “ நீங்கள் வீட்டில் இல்லாமல் வெளியே எங்காவது இருக்கும் போது கூட, பாக்கெட்டில் எடுத்து செல்ல வசதியான இந்த விக்ஸ்’ டூ-இன்-ஒன் இன்ஹேலர்  மூலமாக ஜலதோஷம் மற்றும் தலைவலியை எளிதாக சமாளிக்க முடியும் என்பதை இந்த விளம்பரத்தின் மூலமாக கூற முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article