ஹாலிடேவிற்கு போன இடத்தில் இப்படியா..? பிகினியில் விளம்பர மாடலான வேதிகா!!

Get real time updates directly on you device, subscribe now.

சினிமாவில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் சில நடிகைகள் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் சமூகம் கொஞ்சம் பெரிய இடம். எலைட் கிளாஸ் ரேஞ்சுக்கு இருப்பார்கள் என்பது உறுதி.

சமீபத்தில் குடும்பத்தோடு மாலத்தீவுக்கு போயிருப்பாங்க போலிருக்கு. ஒரு நடிகை சாதாரணமா ஹோட்டலுக்கு போனாலே காசு வாங்க மாட்டாங்க. நடிகை வந்துசாப்பிட ஹோட்டல் என்று பிரபலப்படுத்தி, அதில் விளம்பரம் தேடிக்கொள்வார்கள். இப்போ c

https://www.instagram.com/p/CHxTk2hluKK/?utm_source=ig_web_copy_link

சினிமா நல்ல வசீகரமான முகம், இளம் இரசிகர்களை சுண்டி இழுக்கும் ஸ்ட்ரக்சர் இருந்தும் இவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.

சிம்பு நடிப்பில் வெளிவந்த காளை படத்தில் அவருக்கு ஜோடியான பிறகு பெரிய லெவலுக்கு செல்வாரென எதிர்பார்த்தும், அதற்கு பிறகு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அழகு, உடல் அம்சம் இருந்தும் நடிப்பிலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கொஞ்சம் சொதப்பிவிட்டதைப் போல தெரிகிறது.

ரெசார்ட்டில் சென்று தங்க நினைத்த வேதிகாவிடம், ரெசார்ட்டை பிரபலப்படுத்திக்கொடுக்க சொல்லி நிர்வாகம் நாடியுள்ளது. உடனே சம்மதம் சொல்லிவிட்டு நீச்சல் ஆடை அணிந்து, கையில் மது கோப்பையுடன் ஸ்விம்மிங் பூலில் இறங்கி படுத்துக்கொண்டார்.

உயர பறக்கும் ட்ரோன், ஹெச்.டி கேமரா செட்அப் எல்லாம் பக்காவா வீடியோ எடுக்க, டாப் ஆங்கிளில் கெத்தா வீடியோவிற்கு போஸ் கொடுக்கிறார். சில ரெசார்ட்டுகள் பிகினி ஆடை அணிய அனுமதிப்பதில்லையாம்.

https://www.instagram.com/p/CHzdzwyFJ21/?utm_source=ig_web_copy_link

இந்த வீடியோ மூலம் ரெசார்ட்டுக்கு விளம்பரப்படுத்தி கொடுத்த மாதிரியும் ஆச்சு, இலவசமா தங்கின மாதிரியும் ஆச்சு. இதனை பார்த்த இளம் பெண் ஒருவர், “எனக்கும் பிகினி ஆடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் படுக்க ஆசையா தான் இருக்கு. என் அப்பா அனுமதிக்க மாட்டாரே” என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CHpaMZrlkhl/?utm_source=ig_web_copy_link

ஒரு காலத்தில் நடிகைகளை பார்த்து வியந்த பெண்கள், இன்றைக்கு நடிகைகளை பார்த்து பின்பற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு மாறியுள்ளது என்ன மாதிரியான கலாச்சாரம் என்று தான் விளங்கவில்லை.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader