IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வைகை அணை மற்றும் பெரியார் அணைகளில் இருந்து நீர் திறப்பு

19


வைகை அணை மற்றும் பெரியார் அணைகளில் இருந்து வரும் 29 ஆம் தேதி முதல் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பெரியார் அணையிலிருந்து 120 நாட்களுக்கு 300 கனஅடி வீதம் குடிநீர், பாசனத்துக்காக நீர்திறக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் வைகை அணையில் நீர்திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 45,041 ஏக்கர் நிலங்கள் பயன் பெரும் என கூறப்படுகிறது.