IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வைகை அணையில் தண்ணீர் திறப்பு

Get real time updates directly on you device, subscribe now.


மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முதல்போக சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 1,130 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


#Vaigai Dam #Water opening

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader