IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரனோவை பரப்பிய சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் வழக்கு

5

அமெரிக்காவில் டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் லாரி க்ளேமேன் என்பவர் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது வழக்கு தொடுத்துள்ளார்.