IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மாணவர் உதித் சூர்யாவுக்கு மேலும் 15 நாள் காவல் நீடிப்பு

Get real time updates directly on you device, subscribe now.


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கலூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். இருவரையும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்றுடன் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் இருந்து தேனி அழைத்துச்செல்லப்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் வசாரணையில் இருவரது காவலையும் மேலும் 15 நாட்கள் நீட்டித்து வரும் 24 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.


Udit Surya Another 15days Extension Police

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader