IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

2 நாள் கனமழைக்கு வாய்ப்பு

46


தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


#Two #days Heavy #rain