IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டுவிட்டரின் அதிரடி தடை விதிப்பால் பயனர்கள் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவைகளுள் ஒன்று டுவிட்டர். இதில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அனிமேஷன் பைல்கள் போன்றவற்றினை இணைத்து டுவிட் செய்து மகிழலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

எனினும் தற்போது அனிமேஷன் வடிவிலான புகைப்படங்களுக்கு டுவிட்டர் நிறுவனம் புதிய தடை ஒன்றை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்த வகையிலான பைல்களைப் பயன்படுத்தி பயனர்களின் டவுன்லோடுகளை திருடுவதற்கு ஹேக்கர்கள் முயற்சி செய்வததற்காகவே இந்த நிறுவனம் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது Animated PNG பைல்களை பயன்படுத்திய இந்த திருட்டு முயற்சி இடம் பெற்றுள்ளது. Epilepsy Foundation அமைப்பின் டுவிட்டர் கணக்கின் மீது இந்தமாதிரியான தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவலை டுவிட்டர் நிறுவனம் தனது உத்தியோகப்பூர்வ தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளது. இதே வேளை MP4 வீடியோ ஃபைல்களை பயன்படுத்தி பயனர்களின் வாட்ஸ்ஆப் தரவுகள் திருடப்பட்டு வந்தவை தொடர்பில் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்ததை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader