IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டுவிட்டரில் SCHEDULE புதிய வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் பயனர்களுக்கு மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி போஸ்ட்களை அட்டவணைப்படுத்தி (Schedule) வெளியிடக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டுவீட் ஒன்றினை உருவாக்கும்போது காலண்டர் ஐகான் ஒன்று காண்பிக்கப்படும். இதில் போஸ்ட் டுவீட் செய்யப்படவேண்டிய தேதி, நேரம் என்பவற்றினை தேர்வு செய்து கொள்ள முடியும்.

இதனை அடுத்து தேர்வு செய்யப்பட்ட கால நேரத்திற்கு அமைவாக போஸ்ட் ஆனது டுவீட் செய்யப்படும். இதன் மூலம் பயனர்கள் தமது போஸ்ட்களை இலகுவாக கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஏற்கனவே பேஸ்புக்கில் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader